அஞ்சலோ மத்தியூஸ் இலங்கை அணியின் தலைவராக ..

28.02.2021 11:17:00

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் மேலதிக தலைவராக அஞ்சலோ மத்தியூஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கட் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் தலைவராக நியமிக்கப்பட்ட தசுன் சானக்க மேற்கிந்திய தீவுகளுக்கு செல்லாத நிலையிலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.