பிரிட்டன் தூதுவருடன் சுமந்திரன், சிறிதரன் ஆலோசனை!

23.02.2021 11:03:04

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரனும் சிறிதரனும் இலங்கைக்கான பிரிட்டனின் உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்தச் சந்திப்பில் ஜெனிவாவில் கொண்டு வரப்படவுள்ள புதிய தீர்மானம் குறித்தும் ஆராயப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.