பொழுதுபோக்கு வரியை தள்ளுபடி செய்ய தீர்மானம்

11.01.2021 16:28:52

திரைப்பட துறையினருக்கான 2021/22 ஆம் ஆண்டிற்கான பொழுதுபோக்கு வரியை தள்ளுபடி செய்ய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.