நுழையவிட்டது அரசாங்கமே !

04.06.2021 10:34:25

பெருமளவான விஷப் பொருள்கள் மற்றும் பதார்த்தங்களுடன் வந்த “எக்ஸ்பிரஸ் பேர்ல்” கப்பலை நாட்டின் கடல் பகுதிக்குள் வருவதற்கு அரசாங்கம் அனுமதியளித்த நிலையில், அது நமது கடல் பகுதியில் எரிந்து நச்சுப் பொருள்கள் கடலில் கலந்தள்ளன. இதனால் நமது நாட்டின் கடல் வளதடதுககு பேராபத்து ஏற்பட்டள்ளது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமனற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.