தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ஞானதேசிகன் காலமானார்!

15.01.2021 12:17:33

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவராக இருந்தவர் ஞானதேசிகன்( 71). தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் துணை  தலைவராக இருந்து வந்தார்.நெஞ்சுவலி காரணமாக நவம்பர் மாதம் 11-ந்தேதி  தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார் அவர்  இன்று காலைமானார்.

 

 

ஞானதேசிகன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

2011 முதல் 2014-ம் ஆண்டு வரை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பு வகித்த ஞானதேசிகன், மாநிலங்களவையின் உறுப்பினராக இருமுறை பதவி வகித்துள்ளார்.