புதிய வகை கொரோனா வைரஸிற்கு Fin-796H என பெயரிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

21.02.2021 10:41:04

கண்டறிவதற்கு கடினமாக இருக்கும் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான பின்லாந்தில் இந்த கொரோனா வைரஸ்  கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.

புதிய வகை கொரோனா வைரஸிற்கு Fin-796H என பெயரிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.