ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறை
12.01.2021 10:25:43
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை மூன்று பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இன்று (12) பிறப்பித்துள்ளது.