இலங்கையில் தமிழர்களே ஆதிக்குடிகளாக இருந்தனர் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன - கோட்டாபயவுக்கு விக்னேஸ்வரன் பதிலடி !

06.04.2021 08:00:00

இலங்கையில் தமிழர்களே ஆதிக்குடிகளாக இருந்தனர் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. பௌத்த பிக்குகள் கூறும் தப்பான சரித்திரத்தை முன்வைத்து தவறான முடிவுக்கு வரக்கூடாது.

இந்தநாடு சிங்கள பௌத்த நாடல்ல தமிழர்கள் வந்தேறு குடிகள் அல்ல. நாட்டை துண்டாடும் எண்ணமும் அவர்களுக்கு இல்லை என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன்.