இயக்குனர் சங்கரின் தாயார் காலமானார் !

19.05.2021 12:09:43

இயக்குனர் சங்கரின் தாயார் முத்துலட்சுமி தனது 88 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

வயது மூப்பு காரணமாக அவர் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவரின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.