ஜேர்மனிய பிரதமர் முகக்கவசம் அணியாமல் இருப்பதை உணர்ந்து, அதனை தேடி விரைந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகின்றது.

21.02.2021 10:46:31

ஜேர்மனிய பிரதமர் அஞ்சலா மெர்க்கல் நாடாளுமன்ற அவையில் முகக்கவசம் அணிய மறந்ததால், பதறி போய் முகக்கவசத்தினை தேடி ஓடிய வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றது.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பின்னர் தான் முகக்கவசம் அணியாமல் இருப்பதை உணர்ந்து, அதனை தேடி விரைந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகின்றது.

உலக அளவில் பரவி வரும் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் முக்கிய நடவடிக்கையாக மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வருகின்றனர்.

இதன் காரணமாகவே உலக நாடுகள் அனைத்தும் பொதுவெளியில் வரும் குடிமக்கள் முகக்கவசம் அணியவேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளன என்பதுக் குறிப்பிடத்தக்க