I Am Waiting ‘ ” விஜய் சேதுபதி.

விஜய் மற்றும் வீஜய் சேதுபதி நடிப்பில் ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். தளபதி விஜய் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் வெளியாக காத்துக்கொண்டிருக்கும் மாஸ்டர் திரைப்படம் வரும் 2021ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளியாகும் என கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் தீபாவளி விருந்தாக வெளியானது.

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் Intervel காட்சியில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் பேசிக்கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாம்.

அந்த Intervel காட்சியில் விஜய்யை பார்த்து ” இந்த வசனத்தை நீங்கள் சொன்ன பழசு, அதனால நான் சொல்றேன் ‘ I Am Waiting ‘ ” என்று கூறுகிறாராம் விஜய் சேதுபதி.

இந்த காட்சி கண்டிப்பாக தியேட்டரில் தெறிக்க போகுது…