விம்பிள்டன் டென்னிஸ்: ஜெயிக்கப் போவது யார்?

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் மிகவும் புகழ் பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி அடுத்த வாரம் விம்பிள்டன் நகரில் தொடங்க வுள்ளது. டென்னிஸ் அரங்கில் மிக முக்கியமான வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ளும்...

ஓய்வுபெறுகிறார் அதிவேக மன்னன் உசேன் போல்ட்… உருக்கமான பேட்டி!

ஒலிம்பிக் போட்டிகளில் 8 முறை தங்கம் வென்றுள்ள ஜமைக்காவைச் சேர்ந்த அதிவேக மன்னன் உசேன் போல்ட் வரும் ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்தில் நடக்கும் '2017 உலக தடகள சாம்பியன்ஷிப்புக்குப்' பிறகு, ஓய்வுபெறப் போவதாக...

கான்பெடரேஷன் கோப்பை அரையிறுதியில் ஜெர்மெனி

கான்பெடரேஷன் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடந்து வருகிறது. இதில் ரஷ்யா, ஜெர்மெனி, ஆஸ்திரேலியா உட்பட 8 அணிகள் பங்குபெற்றுள்ளன. இத்தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் ஜெர்மெனியும் கேமரூனும் விளையாடின. இப்போட்டியில் ஜெர்மெனி...

இலங்கை அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் ? 3 பேரிடம் பேச்சுவார்த்தை

இலங்­கை அணியின் புதிய பயிற்­சி­யா­ள­ர் நியமனம் தொடர்பில் மூன்று பேரிடம் பேச்­சு­வார்த்தை நடத்தப்பட்டு வரு­வ­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. அதன்­படி பங்­க­ளாதேஷ் பயிற்­சி­யா­ள­ரான இலங்கை அணியின் முன்னாள் வீரர் சந்­திக்க ஹத்­து­ரு­சிங்­க­வி­டமும், நியூ­ஸி­லாந்து அணியின்...

‘டபுள்விக்கெட் டோர்னமென்ட் நல்ல பயிற்சிக்களம்!’ – TNCA தலைமைப் பயிற்சியாளர் கருத்து!

முன்னாள் ரஞ்சி வீரர் கௌதம் நினைவு டபுள் விக்கெட் டோர்னமென்ட் கடந்த ஞாயற்றுக்கிழமையோடு நிறைவடைந்தது. பள்ளிகளுக்கு இடையே தனியாகவும், பர்ஸ்ட் டிவிஷன் பிளேயர்களுக்குத் தனியாகவும் நடந்த இந்த டோர்னமென்ட்டில் அரை இறுதி மற்றும்...

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் அரை இறுதியில் ஸ்ரீகாந்த்

ஆஸ்திரேலியா ஓபன் பெட்மிண்டன் கடந்த 20ம் தேதி சிட்னியின் தொடங்கியது. இந்த தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாய் பிரணித்தும் கிடாம்பி ஸ்ரீகாந்த்தும் மோதினர். ஸ்ரீகாந்த் கடந்த வாரம் நடைபெற்ற இந்தோனேஷிய ஓபன்...

அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் டெஸ்ட் ஐ.சி.சி. யின் அந்தஸ்தைப் பெற்றன

அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கட் அணிகள் சர்வதேச கிரிக்கட் கவுன்சிலின் முழுமையான அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டுள்ளன. அத்துடன் அந்த இரு அணிகளும் டெஸ்ட் போட்டிகள் விளையாடும் தகுதிகளைப் பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கட் கவுன்சில்...

தென்ஆப்பிரிக்கா-இங்கிலாந்து மோதும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 4 டெஸ்டில் விளையாடுகிறது. இதன்படி இங்கிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி சவுதம்டனில் இன்று நடக்கிறது....

உலக ஆக்கி லீக்: பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா 7 கோல் அடித்து அசத்தல்

லண்டனில் நடந்த உலக ஆக்கி லீக்கில் இந்திய அணி 7–1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை பந்தாடியது. உலக ஆக்கி லீக் போட்டி (அரைஇறுதி சுற்று) லண்டனில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10...

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் முதல் முறையாக சாம்பியன்

‘மினி உலக கோப்பை’ என்று அழைக்கப்படும் 8-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில், மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் லண்டன் ஓவலில் நேற்று மல்லுகட்டின. லேசான...

எம்மவர் படைப்புக்கள்