2015ம் ஆண்டுக்கான ஐ.சி.சி அணிகள் அறிவிப்பு

சர்வதேச கிரிக்கெட் சபையின், 2015ஆம் ஆண்டுக்கான உலக பதினொருவர் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. டெஸ்ட், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளே அறிவிக்கப்பட்டுள்ளன. செப்டெம்பர் 18, 2014 முதல் செப்டெம்பர் 13, 2015 வரையிலான...

கால்பந்து ஸ்டார்களிலேயே இவர்தான் “உலக நாயகன்”.. அவர்தான் மெஸ்ஸி!

அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸிக்கு குளோப் சாக்கர் விருதுகளில் சிறந்த வீரருக்கான விருது கிடைத்துள்ளது. 7வது குளோப் சாக்கர் விருதுகள் விழா துபாயில் நடந்தது. அதில் லியோனல் மெஸ்ஸிக்கு சிறந்த வீரர் விருது...

வரலாற்றில் முதல் முறையாக ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துப் பெண்

வரலாற்றில் முதல் முறையாக ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துப் பெண்   உலக வரலாற்றில் முதல் முறையாக அவுஸ்திரேலியாவில் நடைபெறும் ஆண்கள் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கலந்து கொண்டு...

உலக கால்பந்து விருது மெஸ்சிக்கு

ஆர்ஜன்டீன கால்பந்து அணியின் தலைவரும், பார்சிலோனா கழகத்தின் முன்னணி வீரருமான லியோனல் மெஸ்ஸி உலக கால்பந்து விருதை 5 ஆவது முறையாக தட்டிச் சென்றார். உலக கால்பந்து விருது விழா டுபாயில் நடைபெற்றது. இந்த...

சாய்னா, சானியாவுக்கு பத்ம பூஷன்- தீபிகா குமாரிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு

விளையாட்டுக்கான பத்ம விருதுகளில் இந்த ஆண்டு பெண்களே ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். விளையாட்டுத் துறைக்கான பத்ம பூஷன் விருதுக்கு டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும், பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பத்ம...

கத்தார் உலகக்கோப்பை ரசிகர்கள் பலர் கூடாரங்களில் தங்க வேண்டிவரும் !

கத்தாரில் வரும் 2022ம் ஆண்டு நடக்கவிருக்கும் உலக்கோப்பை கால்பந்து போட்டியைக் காணவரும் ரசிகர்கள் பாலைவனங்களில் பெதுவான் இனப்பழங்குடியினர் தங்கும் கூடாரங்கள் போன்ற கூடாரங்களில் தங்கவேண்டிவரும். உலகக் கால்பந்து சங்கமான, ஃபிஃபாவினால் கோரப்படும் சுமார் 60,000...

ஐ.பி.எல். பண பரிமாற்றத்தில் முறைகேடு நடிகர் ஷாருக்கானுக்கு மீண்டும் சம்மன் அமலாக்கத்துறை நடவடிக்கை

ஐ.பி.எல். பண பரிமாற்றத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்குமாறு நடிகர் ஷாருக்கானுக்கு அமலாக்கத்துறை மீண்டும் ‘சம்மன்’ அனுப்பியுள்ளது. ஷாருக்கான் ‘இந்தியன் பிரிமீயர் லீக்’ எனப்படும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 8...

ஐரோப்பிய கால்பந்து சங்க தலைவர் மைக்கேல் பிளாட்டினி ராஜினாமா

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சர்வதேச கால்பந்து சங்க (பிபா) தலைவர் தேர்தலில் செப் பிளாட்டர் வெற்றி பெற்றதும் அவர் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது பல்வேறு நிதி முறைகேடு புகார்கள் எழுந்தன. செப்...

ஆசிய கிண்ணக் கிரிக்கெட் பங்களாதேஷில்

ஆசிய கிண்ணக் கிரிக்கெட் போட்டி 1984ஆம் ஆண்டு அறி­முகம் செய்­யப்­பட்­டது. இதில் இருந்து 2 ஆண்­டு­க­ளுக்கு ஒரு முறை இந்­தப்­போட்டி நடை­பெற்று வரு­கி­றது. இந்­தியா, பாகிஸ்தான், பங்­க­ளாதேஷ், இலங்கை ஆகிய 4 நாடுகள் பெரும்­பா­லான...

ஜிகா வைரஸ் பரவுவதால் ஒலிம்பிக் போட்டியை தள்ளிவைக்க வல்லுநர்கள் கோரிக்கை: உலக சுகாதார மையம் நிராகரிப்பு

ஜிகா வைரஸ் நோய் வேகமாக பரவிவருவதை அடுத்து இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியை தள்ளிவைக்க வேண்டும் என சர்வதேச அளவில் பிரபலமான டாக்டர்கள், அறிவியலாளர்கள், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் 150 பேர் ஐ.நா.வின்...

எம்மவர் படைப்புக்கள்