இலங்கை அணியின் தலைவராக லசித் மலிங்க நியமிப்பு

இந்திய அணிக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டிக்கு இலங்கை அணியின் தலைவராக வேகபந்து வீச்சாளர் லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார். உபாதை காரண சமரா கபுகேதர இந்திய அணிக்கு எதிரான நான்காவது ஒரு நாள்...

கால்பந்து ரசிகனே உயிர்கொள்… ப்ரீமியர் லீக் தொடங்கி விட்டது..!

உலகின் மிகவும் பிரசித்திபெற்ற கால்பந்து தொடரான ப்ரீமியர் லீகின் (Premier league) புதிய சீஸன், சனிக்கிழமை தொடங்கியது. அனைத்து அணிகளும் பல புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளன. குறிப்பாக, முன்னணி அணிகளான மான்செஸ்டர்...

2028-ம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ம் ஆண்டுக்கான கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகின் மிக பாரம்பரியமான விளையாட்டு தொடர்களில் முதன்மையிடம் வகிக்கும் ஒலிம்பிக் போட்டிகள், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை...

பெண்கள் யூரோ: அரையிறுதிப் போட்டிகளுக்கான அணிகள் தெரிவாகின

பெண்களுக்கான யூரோ என அழைக்கப்படும், ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றிய பெண்கள் சம்பியன்ஷிப் கால்பந்தாட்டத் தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு, நெதர்லாந்து, இங்கிலாந்து, டென்மார்க், ஒஸ்திரியா ஆகிய அணிகள் தெரிவாகியுள்ளன. கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற காலிறுதிப்...

இலங்கையில் விளையாடும்போது நாம் பெறும் வெற்றிகள் கடினமாக இருக்கும் : விராட் கோலி

இலங்கையில் நாம் பெறும் வெற்றிகள் மிகக் கடினமாக இருக்கும். இலங்கை மண்ணில் இலங்கையை எதிர்த்து விளையாடுவது எப்போதும் இலகுவாக இருக்காதென இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி தெரிவித்தார். இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம்...

எனது 3 அத்தியாயங்களும் இலங்கையிலேயே ஆரம்பமாயின : ரவிசாஸ்திரி

எனது கிரிக்கெட் வாழ்க்கையின் முதலாவது போட்டியும் இலங்கையில் தான் , அதேபோல் முதல் கிரிக்கெட் போட்டிக்கான வர்ணனையும் இலங்கையில் தான் அந்தவகையில் எனது பயிற்றுவிப்பாளர் பதவியும் இலங்கையில் தான் முதன் முதலாக அமைந்துள்ளதென...

விம்பிள்டன்: 8-வது முறையாக பெடரர் சாம்பியன்

விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வரும் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 8வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில், குரோஷியாவின் மரின் சிலிச்சை தோற்கடித்தார். லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்...

விம்பிள்டன் டென்னிஸ்: இறுதி போட்டிக்கு முன்னேறினார் முகுருஜா

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டத்தில் கார்பின் முகுருஜா (ஸ்பெயின்), ரஷியாவின் குஸ்னெட்சோவாவுடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம்...

உமர் அக்மலுக்கு ஒப்பந்தம் இல்லை

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் வருடாந்த மத்திய ஒப்பந்தப் பட்டியலில், துடுப்பாட்ட வீரர் உமர் அக்மல் இடம்பெறவில்லை. அண்மைக்காலத்தில் அணியில் அவருக்கு இடம் கிடைக்காத நிலையிலேயே, அவர் இப்பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். வகை ஏ: அஸார்...

கொன்ககாப்: சமநிலையில் 2 போட்டிகள்

கொன்ககாப் தங்கக் கிண்ணத்துக்கான கால்பந்தாட்டப் போட்டிகளில், நேற்று முன்தினம் இடம்பெற்ற 2 போட்டிகளும் சமநிலையில் முடிவடைந்தன. கொஸ்டா றிக்கா, கனடா ஆகிய 2 அணிகளும் மோதிய போட்டி, 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில்...

எம்மவர் படைப்புக்கள்