2016 யூரோ கால்பந்தாட்ட போட்டிகள்: பங்கேற்கும் அணிகள் விபரம்

24 அணிகள் மட்டுமே விளையாடும் இந்த போட்டியில் பங்கேற்பதற்கான தகுதிச்சுற்று போட்டிகள், கடந்த செப்டம்பர் 7ம் திகதி தொடங்கியது. இதில் இத்தாலி, பெல்ஜியம், இங்கிலாந்து, போர்ச்சுக்கல், ஸ்பெயின் உட்பட 53 அணிகள் கலந்து கொண்டன. ஏற்கனவே...

2016 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை: சர்வதேச தடகள கூட்டமைப்பு நடவடிக்கை

ஊக்க மருந்து சோதனை விவகாரத்தில் ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ ஆய்வு மையம் முறைகேடு செய்ததாக குற்றச் சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்த சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு மையத்தின்  முன்னாள் தலைவரும் கனடா...

உலகக் கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று: முதல் வெற்றிக்காக ஏங்கும் இந்தியா

2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான ஆசிய அளவிலான 2-வது கட்ட தகுதிச்சுற்றில் இந்தியா-கயாம் அணிகள் மோதும் ஆட்டம் பெங்களூரில் வியாழக்கிழமை நடைபெறுகிறது. தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் தோற்றுள்ள இந்திய அணி, முதல் வெற்றியைப்...

ஐபிஎல் நிர்வாகக் குழுவிலிருந்து ரவி சாஸ்திரி நீக்கம்: கும்ப்ளேவின் பிசிசிஐ பதவியும் பறிப்பு

ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் அமைப்பின் தலைவராக மீண்டும் ராஜீவ் சுக்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐபிஎல் நிர்வாகக் குழுவிலிருந்து இந்திய அணியின் இயக்குநராக செயல்படும் ரவி சாஸ்திரி நீக்கப்பட்டுள்ளார். மேலும் பல மாற்றங்களையும்,...

நேபாள கால்பந்து விளையாட்டு வீரர்கள் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டு

நேபாளத்தின் தேசிய கால்பந்துக் குழுவில் இடம்பெற்றிருக்கும் ஐந்து கால்பந்து விளையாட்டு வீரர்கள் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், அவர்கள் காட்மாண்டுவில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கிறார்கள். இவர்களில் முன்னாள் அணித்தலைவரும் கோல்கீப்பரும்...

ஐ.சி.சி., ‘சேர்மன்’ பதவியில் இருந்து சீனிவாசன் நீக்கம்

ஐ.சி.சி., 'சேர்மன்' பதவியில் இருந்து சீனிவாசன் நீக்கப்படுகிறார். இவருக்குப் பதில் பி.சி.சி.ஐ., தலைவர் சஷாங்க் மனோகர் இப்பொறுப்பை ஏற்கவுள்ளார். ஆறாவது பிரிமியர் (2013) கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சை இன்னும் ஓயவில்லை. இதனால் இந்திய கிரிக்கெட்...

19 ஓட்டங்களால் இலங்கை வெற்றி வாகை

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி வெற்றியீட்டியுள்ளது. இதன்படி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை 3-0 என வசப்படுத்தியுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி...

பிபா கால்பந்து தரவரிசை! முதலிடத்தில் பெல்ஜியம்

சர்வதேச கால்பந்து அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) நேற்று வெளியிட்டது. பெல்ஜியம் அணி 3வது இடத்தில் இருந்து முதலிடத்திற்கு முன்னேறியது. ஜெர்மனி அணி 2வது இடத்தை...

’நான்தான் நம்பர் 1 என்று நினைக்கிறேன்’ : சொல்கிறார் ரொனால்டோ

கடந்த எட்டு ஆண்டுகளாக நான்தான் முதலிடத்தில் இருக்கிறேன். வேறு எந்த வீரர்களும் இதுபோல் இல்லை என்று கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறியுள்ளார். இது குறித்து ஸ்பெய்ன் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில்,...

ஆசிய கிண்ணக் கிரிக்கெட் பங்களாதேஷில்

ஆசிய கிண்ணக் கிரிக்கெட் போட்டி 1984ஆம் ஆண்டு அறி­முகம் செய்­யப்­பட்­டது. இதில் இருந்து 2 ஆண்­டு­க­ளுக்கு ஒரு முறை இந்­தப்­போட்டி நடை­பெற்று வரு­கி­றது. இந்­தியா, பாகிஸ்தான், பங்­க­ளாதேஷ், இலங்கை ஆகிய 4 நாடுகள் பெரும்­பா­லான...

எம்மவர் படைப்புக்கள்