ரொனால்டோக்கு சிறந்த கால்பந்து வீரர் விருது

பிஃபாவின் 2016-ம் ஆண்டிற்கான சிறந்த கால்பந்து வீரருக்கான விருது போர்ச்சுகல் வீரர் ரொனால்டோக்கு வழங்கப்பட்டது. பிஃபா விருதுகள் சர்வதேச கால்பந்து சம்மேளனமான பிஃபா ஆண்டுதோறும் சிறந்த கால்பந்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு விருது வழங்கி வருகிறது....

நடுவர்களின் தீர்ப்பே ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட்டது: தோனி சாடல்

இமாச்சல பிரதேச மாநிலத்தின் தர்மசாலாவில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. முதலில் பேட்...

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் முதல் முறையாக சாம்பியன்

‘மினி உலக கோப்பை’ என்று அழைக்கப்படும் 8-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில், மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் லண்டன் ஓவலில் நேற்று மல்லுகட்டின. லேசான...

முதல் ஒரு நாள் போட்டி ஆப்கானிஸ்தானிடம் வெஸ்ட்இண்டீஸ் அதிர்ச்சி தோல்வி

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டி நேற்று செயிண்ட் லூசியாவில் நடந்தது. டாஸ் ஜெயித்து முதலில்...

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ரியல்மாட்ரிட் கிளப் 12-வது முறையாக சாம்பியன்

62-வது ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பல்வேறு நாடுகளில் நடந்தது. இந்த சீசனில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்றன. இதில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த நடப்பு சாம்பியன் ரியல்...

டெஸ்ட்டில் அதிக ரன்கள் எடுத்த பாகிஸ்தான் வீரர்: மியான்தத் சாதனையை முறியடித்த யூனிஸ்கான்!

பாகிஸ்தான் வீரர்களில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை யூனிஸ்கான் படைத்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களிலேயே அதிக டெஸ்ட் ரன்களைக் குவித்த சாதனையை வைத்திருந்த ஜாவேத் மியான்தத் தற்போது அந்த...

சீன ஓபன் பேட்மிண்டன்: 2வது சுற்றுக்கு சிந்து முன்னேறினார்; சாய்னா வெளியேறினார்

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றவரான பி.வி. சிந்து இன்று நடந்த சீன ஓபன் போட்டியில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். உலக தர வரிசையில் 11வது இடத்தில் உள்ளவரான சிந்து இன்று...

19 ஓட்டங்களால் இலங்கை வெற்றி வாகை

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி வெற்றியீட்டியுள்ளது. இதன்படி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை 3-0 என வசப்படுத்தியுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி...

2020-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் புதிதாக 15 போட்டிகள்

ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் 2020-ம் ஆண்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் புதிதாக 15 போட்டிகளைச் சேர்ப்பதற்கு ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி ஜப்பானின் டோக்கியோ நகரில்...

உலக கால்பந்து விருது மெஸ்சிக்கு

ஆர்ஜன்டீன கால்பந்து அணியின் தலைவரும், பார்சிலோனா கழகத்தின் முன்னணி வீரருமான லியோனல் மெஸ்ஸி உலக கால்பந்து விருதை 5 ஆவது முறையாக தட்டிச் சென்றார். உலக கால்பந்து விருது விழா டுபாயில் நடைபெற்றது. இந்த...

எம்மவர் படைப்புக்கள்