’நான்தான் நம்பர் 1 என்று நினைக்கிறேன்’ : சொல்கிறார் ரொனால்டோ

கடந்த எட்டு ஆண்டுகளாக நான்தான் முதலிடத்தில் இருக்கிறேன். வேறு எந்த வீரர்களும் இதுபோல் இல்லை என்று கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறியுள்ளார். இது குறித்து ஸ்பெய்ன் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில்,...

விலகினார் நீஷம்

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீஷம் விலகினார். இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 3 டெஸ்ட், 5 ஒரு...

இங்கிலீஷ் கால்வாயைக் கடந்த முதல் இந்தியப் பெண்

இந்திய விடுதலைக்குப் பிறகு, துறைதோறும் பெண்கள் செய்துவரும் சாதனைகள் மிகப் பெரியது. அப்படி சாதித்தவர்களின் முதல் தொடக்கமாக விளங்குபவர், ஆரத்தி சாஹா. இவர்,மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தா நகரில் 1940 செப்டம்பர்...

ஆசிய கிண்ணக் கிரிக்கெட் பங்களாதேஷில்

ஆசிய கிண்ணக் கிரிக்கெட் போட்டி 1984ஆம் ஆண்டு அறி­முகம் செய்­யப்­பட்­டது. இதில் இருந்து 2 ஆண்­டு­க­ளுக்கு ஒரு முறை இந்­தப்­போட்டி நடை­பெற்று வரு­கி­றது. இந்­தியா, பாகிஸ்தான், பங்­க­ளாதேஷ், இலங்கை ஆகிய 4 நாடுகள் பெரும்­பா­லான...

ஜிகா வைரஸ் பரவுவதால் ஒலிம்பிக் போட்டியை தள்ளிவைக்க வல்லுநர்கள் கோரிக்கை: உலக சுகாதார மையம் நிராகரிப்பு

ஜிகா வைரஸ் நோய் வேகமாக பரவிவருவதை அடுத்து இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியை தள்ளிவைக்க வேண்டும் என சர்வதேச அளவில் பிரபலமான டாக்டர்கள், அறிவியலாளர்கள், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் 150 பேர் ஐ.நா.வின்...

164 ரன்னில் சுருண்டது ஜிம்பாப்வே

நியூசிலாந்து - ஜிம்பாப்வே அணி கள் இடையேயான முதல் டெஸ்ட் புலவாயோவில் நேற்று தொடங் கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது. பிரையன் சாரி 4, சிபாபா 15,...

ஆட்கொல்லி நோய்களுக்கு எதிராக 2 ஆவது இன்னிங்சை தொடருகின்றேன்: சச்சின் (படங்கள் இணைப்பு)

வயிற்றோட்ட நோய்கள் காரணமாக நாளொன்றுக்கு 1600 பிள்ளைகள் உயிரிழக்கின்றனர். இது மிகவும் பாரதூரமான விடயமாகும். இவ்வாறு ஆட்கொல்லி நோய்களில் இருந்து சிறுவர்களை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். மேலும் சிறுவர்களை ஆரோக்கியமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருப்பது எமது...

19 ஓட்டங்களால் இலங்கை வெற்றி வாகை

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி வெற்றியீட்டியுள்ளது. இதன்படி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை 3-0 என வசப்படுத்தியுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி...

ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்த பங்களாதேஷ்

பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் 2 விக்கட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 208 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. ...

டெஸ்ட்டில் அதிக ரன்கள் எடுத்த பாகிஸ்தான் வீரர்: மியான்தத் சாதனையை முறியடித்த யூனிஸ்கான்!

பாகிஸ்தான் வீரர்களில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை யூனிஸ்கான் படைத்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களிலேயே அதிக டெஸ்ட் ரன்களைக் குவித்த சாதனையை வைத்திருந்த ஜாவேத் மியான்தத் தற்போது அந்த...

எம்மவர் படைப்புக்கள்