இலங்கையின் தேசிய வலைப்பந்தாட்ட அணியில் இரண்டு தமிழ் வீராங்கனைகள்!

இலங்கையின் தேசிய வலைபந்தாட்ட அணியில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு தமிழ் வீராங்கனைகள் முதல் முறையாக இடம்பெற்றுள்ளனர். ஆசியாவின் உயரமான வலைபந்தாட்ட வீராங்கனையும், அதி சிறந்த கோல் போடும் வீராங்கனையுமான தர்ஜினி...

இலங்கை அணியில் மீண்டும் லசித் மலிங்க! குதுகலத்தில் ரசிகர்கள்!

இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர் லசித் மலிங்க இலங்கை அணியில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார். ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்காகவே அவர் இலங்கை அணியில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார். கடந்த ஒரு வருட காலமாக சர்வதேச போட்டிகளில்...

அதிக வருமானம் ஈட்டும் வீராங்கனையாக ஷெரீனா மீண்டும் தெரிவு

உலகில் அதிக வருமானத்தை ஈட்டும் வீராங்கனைகள் பட்டியலில் அமெரிக்காவின் டெனிஸ் வீராங்கனை ஷெரீனா வில்லியம் முதலாவது இடத்தைப் பிடித்துள்ளார். 'ஃபோர்ப்ஸ்' சஞ்சிகையின் இந்தத் தரப்படுத்தலில் முதல் 10 இடங்களில் எட்டு இடங்களில் டெனிஸ்...

ஆசிய விளையாட்டுப் போட்டி: சீனா தொடர்ந்தும் முதலிடத்தில்

இந்தோனேசியாவின் நடைபெற்றுவரும் ஆசிய மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் சீனா தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது. 65 பதக்கங்களுடன் சீனா தொடர்ந்தும் பதக்கப் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது. சீனாவுக்கு இதுவரை 32 தங்கப் பதக்கங்களும், 21 வௌ்ளிப்...

கரம் உலகக் கிண்ணம் :தென்கொரியா புறப்பட்டது இலங்கை அணி

தென் கொரி­யாவில் நாளையும் நாளை­ ம­று­தி­னமும் நடைபெறவுள்ள கரம் உலகக் கிண்ண போட்­டி­களில் சம்­பியன் பட்­டத்தை வென்றெடுக்கும் குறிக்­கோ­ளுடன் இலங்கை அணியினர் புறப்­பட்டுச் சென்­றனர் சுவிஸ் லீக் கரம் போட்­டி­களில் இரண்டு...

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 10 ஆண்டு தடை

சூதாட்ட புகார் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜெம்ஷெட்டுக்கு 10 ஆண்டு காலம் விளையாட தடை விதிக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நசிர் ஜெம்ஷெட், இவர் 48 ஒருநாள் போட்டிகள், இரண்டு டெஸ்ட்...

“ஒருங்­கி­ணைந்த கொரியா”

இந்த முறை தென்­கொ­ரியா மற்றும் வட­கொ­ரியா என்பன ஒரே நாடாக இணைந்து ஆசிய விளை­யாட்டுப் போட்­டி­களில் "ஒருங்­கி­ணைந்த கொரியா" என்ற பெயரில் சில குழுப் போட்­டி­களில் பங்­கேற்கவுள்­ளன. ஏனைய போட்­டி­களில் தனி நாடு­க­ளாக...

ஒலிம்பிக் கிராமத்தில் அரிசி கஞ்சியும், ஊறுகாயும் சாப்பிட்டதால் பதக்கத்தை இழந்தேன்- பிடி உஷா ஆதங்கம்

இந்தியாவின் தடகள மங்கை என்று அழைக்கப்பட்டவர் பிடி உஷா. 1984-ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் நூலிழையில் வெண்கல பதக்கத்தை இழந்தார்....

ஜோன்சன் ஓய்வு

ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஜான்சன் அனைத்துவிதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளராக இருந்தவர் மிட்செல் ஜான்சன். 73 டெஸ்ட் போட்டியில் 313 விக்கெட்டுகளையும் 153 ஒரு...

உலகக் கிண்ணத்தில் குரோஷியா, சுவிற்ஸர்லாந்து

ரஷ்யாவில், அடுத்தாண்டு இடம்பெறவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்துக்கு குரோஷியாவும் சுவிற்ஸர்லாந்தும் தகுதிபெற்றுள்ளன. நேற்று இடம்பெற்ற தத்தமது இரண்டாவது சுற்று தகுதிப் போட்டிகளில் முடிவில், கோல் எண்ணிக்கையில் முன்னிலை பெற்றுக் கொண்டதன் மூலமே...

எம்மவர் படைப்புக்கள்