அமெரிக்க அதிபர் தேர்தல்:ஜோ பிடன் போட்டியிடுவதாக விரைவில் அறிவிப்பு

அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுவது குறித்து துணை அதிபர் ஜோ பிடன் மிக விரைவில் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் ஜனநாயக...

சவுதி கூட்டுப்படைகளின் தவறான தாக்குதலில் ஏமன் அதிபர் ஆதரவு படையினர் 30 பேர் பலி

ஏமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், அதிபர் மன்சூர் ஹாதி படையினருக்கும் இடையே நீண்ட காலமாக சண்டை நடந்து வந்தது. இதில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கை ஓங்கியது. இதனால், அதிபருக்கு...

உலகின் முதல் நாணயம் நாடு ஸ்வீடன்!

உலகின் முதல் பணமில்லாத நாடு என்ற பெருமையைப் பெறுகிறது ஐரோப்பாவின் முக்கிய நாடான ஸ்வீடன். ஸ்கான்டிநேவிய தீபகற்பத்தின் முக்கிய, பெரிய நாடு ஸ்வீடன் உலகின் அனைத்து நாடுகளிலும் ரொக்கப் பணம்தான் முக்கிய மாற்றுக் கருவியாக...

பிலிபின்ஸில் சூறாவளி (ஒளிப்பதிவு இணைப்பு)

வட பிலிப்பீன்சை தாக்கிய பாரிய சூறாவளி காரணமாக பல வீடுகள் முற்றாக தரைமட்டமானதுடன் மின்சார விநியோகம் சீர்குலைந்து போய்உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூறாவளி காரணமாக கரையோரப் பகுதியின் கடல்மட்டம் 12 அடிவரை உயர்ந்துள்ளதாக அனர்த்த முகவர்...

பாகிஸ்தானில் போலீசாருடன் துப்பாக்கிச்சண்டை, 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சியில் மேங்கோபிர் வடக்கு பைபாஸ் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக அதிரடிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அவர்கள் அங்கு விரைந்து சென்று, அந்த இடத்தை சுற்றி...

சவுதியில் பயங்கரம் ஷியா பிரிவினர் மீது துப்பாக்கிச்சூடு; 5 பேர் பலி தாக்குதல் நடத்திய தீவிரவாதி சுட்டுக்கொலை

சவுதியில் ஷியா பிரிவினர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியாகினர். தாக்குதல் நடத்திய தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். ஷியா பிரிவினர் சவுதி அரேபியாவில் அல்காதிப் பிராந்தியம், சாய்ஹாட் நகரத்தில் ஷியா பிரிவினர் தொழுகை நடத்துகிற...

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலில் ஜார்ஜ் புஷ்ஷூக்கும் தொடர்பு: டோனால்ட் ட்ரம் புதுகுண்டு

அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் மீது நடந்த தாக்குதலில் அப்போதைய அதிபர் ஜார்ஜ் டபள்யூ புஷ்ஷுக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள டோனால்ட் ட்ரம்ப் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 2016ஆம்...

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வலுவிழந்து வருவதாக ரஷ்யா தகவல்

சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர ரஷ்யா ராணுவம் அங்கு தீவிரவாதிகளுக்கு எதிராக வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மாதம் இறுதியில் இருந்து தாக்குதலை தொடர்ந்து தீவிரபடுத்தி வரும்...

உலகில் பணிபுரிய சிறந்த 10 பன்னாட்டு நிறுவனங்கள்

2015ம் ஆண்டில் உலகில் பணிபுரிய சிறந்த 10 பன்னட்டு நிறுவனங்களின் பட்டியல் வௌியாகி உள்ளது. 'கிரேட் பிளேசஸ் டு வொர்க் இன்ஸ்டிடியூட்' என்ற அமைப்பு 47 நாடுகளில் ஆய்வு நடத்தி இப்பட்டியலை...

நைஜீரியாவில் தொடர் தற்கொலைத் தாக்குதல்கள்; 39 பேர் பலி

நைஜீரியாவின் வடகிழக்கு நகரமான மைதுகுரிக்கு அருகே மேலும் ஒரு தற்கொலைத் தாக்குதல் நடந்துள்ளதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது. நேற்று வியாழனன்று பள்ளிவாசல் ஒன்றில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருந்த நிலையில்,...

எம்மவர் படைப்புக்கள்