‘தேர்தலில் வென்றால் எனது தலைமையிலேயே அரசாங்கம்’: சூ சி

மியன்மார் தேர்தலில் தனது கட்சி வெற்றிபெற்றால், அரசாங்கத்துக்கு தானே தலைமை தாங்கப் போவதாக அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சாங் சூ சி உறுதியளித்துள்ளார். கடந்த 25 ஆண்டுகளில் வெளிப்படையான போட்டியாக நடக்கும் முதலாவது...

நடுரோட்டில் தரை இறங்கிய விமானம்: வால்மார்ட்டின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட 4 பேர் காயம்

அமெரிக்காவில் நடுரோட்டில் தரை இறங்கிய விமானம் லாரி மீது மோதியதில் வால்மார்ட்டின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட 4 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவிலுள்ள வர்த்தக நிறுவனமான வால்மார்ட்டின் முன்னாள் தலைவர் கில்டிமோர். இவர் அமெரிக்காவில் ஆர்கான்சஸ்சில் இருந்து...

இந்தோனேசியாவில் எரிமலை சீற்றம் பாலி விமான நிலையம் மூடல்; 700 விமானங்கள் ரத்து

இந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய எரிமலை, ரிஞ்ஜனி எரிமலை. இது அந்த நாட்டின் லாம்பாக் தீவில் உள்ளது. இந்த எரிமலையில் கடந்த வாரம் சீற்றம் ஏற்பட்டது. இதன்காரணமாக எரிமலை உச்சியில் இருந்து பெருமளவு சாம்பல்...

சீனா – தாய்வான் தலைவர்கள் சிங்கப்பூரில் வரலாற்று சந்திப்பு

இரு எதிரி நாடுகளான சீனா மற்றும் தாய்வான் தலைவர்கள் முதல் முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். சீன ஜனாதிபதி 'p ஜpன்பிங் மற்றும் தாய்வான் ஜனாதிபதி மா யிங்-ஜpயோவ் வரும் சனிக்கிழமை சிங்கப்பூரில்...

தெற்கு சூடானில் விமானம் வீழ்ந்ததில் 40 பேர் பலி

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட சரக்கு விமானம் ஒன்று தெற்கு சுடானின் தலைநகர் ஜுபாவில் விமானநிலையத்தில் இருந்து கிளம்பிய உடனேயே வீழ்ந்து நொறுங்கியுள்ளது. 40க்கும் அதிகமானோர் இதில் கொல்லப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. கொல்லப்பட்டவர்களில் பலர் தரையில் இருந்தவர்கள்...

மாலைதீவில் அவசரகால நிலை பிரகடனம் (இரண்டாம் இணைப்பு)

மாலைதீவு அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அங்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. (இரண்டாம் இணைப்பு) இன்று (04) நண்பகல் முதல் 30 நாட்களுக்கு, இந்த அவசரகால நிலை அமுலில்...

காஷ்மீர் பிரச்னையில் தலையிடுங்கள்: ஐ.நா., சபையில் பாக்., மன்றாடல்

காஷ்மீர் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும்' என பாகிஸ்தான் மீண்டும் மன்றாடியுள்ளது. ஐ.நா.,வுக்கான பாகிஸ்தான் பிரதிநிதி 'காஷ்மீரில் கருத்து ஓட்டெடுப்பு நடத்தப்பட்டு மக்களின் கருத்தை அறிய வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார். இந்தியாவின் ஒருங்கிணைந்த...

முன்னாள் சவுதி மன்னரின் ‘இரகசிய மனைவிக்கு’ 23 மில்லியன் இழப்பீடு

சவுதி அரேபியாவின் காலஞ்சென்ற மன்னர் ஃபாஹ்த் அவர்களை இரகசியமாகத் திருமணம் செய்து கொண்டார் எனக் கூறும் பெண்ணுக்கு பெரிய அளவுக்கு இழப்பீடு வழங்க லண்டன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கான பல மில்லியன் டாலர்கள் இழப்பீட்டை...

ஜெர்மனிய கால்பந்து சம்மேளனத்தில் நிதி மோசடி தொடர்பில் சோதனை

ஜெர்மனிய கால்பந்து சம்மேளனத்தின் தலைமையகத்தில் காவல்துறையினர் அதிரடியாக நுழைந்து சோதனைகளை நடத்தியுள்ளனர். கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை ஜெர்மனிக்கு வழங்கப்பட்டதில் வரி ஏய்ப்பு நடைபெற்றிருக்கும் எனும் சந்தேகத்தின் அடிப்படையிலேயே இந்தச் சோதனை...

‘வருடத்துக்கு 70,000 நாடற்ற குழந்தைகள்’

ஒவ்வொரு பத்து நிமிடத்துக்கு ஒரு குழந்தை நாடற்றவராக இந்த உலகத்தில் பிறப்பதாகவும், அந்த பிரச்சினையை சிரியாவின் மோதல்கள் அதிகமாக்குவதாகவும் ஐநா எச்சரித்துள்ளது. நாடற்ற குழந்தைகள் குறித்து ஐநா எச்சரிக்கை இந்த நாடற்ற குழந்தைகள் மருத்துவ பராமரிப்பு,...

எம்மவர் படைப்புக்கள்