மியன்மாரில் எட்டு ஆயுதக் குழுக்களுடன் அரசாங்கம் போர்நிறுத்த உடன்படிக்கை

தேசம் முழுக்கவுமான போர்நிறுத்தம் என்று தாம் வர்ணிக்கும் ஒப்பந்தம் ஒன்றை மியன்மார் அரசாங்கம், அந்நாட்டின் ஆயுதக்குழுக்களில் எட்டுடன் செய்துகொண்டுள்ளது. ஆனால் அந்நாட்டில் அதிகமாக செயல்பட்டுவரும் ஆயுதக்குழுக்கள் இந்த ஒப்பந்தத்திற்கு உடன்படவில்லை. இரண்டு ஆண்டு காலமாக நடந்துவந்த...

அமெரிக்க வான் தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் துணைத் தளபதி பலி

ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அந்த இரு நாடுகளுக்கும் உதவும் வகையில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகளை குறிவைத்து தொடர்...

உலகிலேயே வசதி படைத்த நாடுகளில் சுவிட்சர்லாந்து முதல் இடம்

சுவிட்சர்லாந்து, உலகிலேயே வசதி படைத்த நாடுகளின் வரிசையில் முதல் இடம் பிடித்துள்ளதாக அந்நாட்டு தனியார் நிறுவனம் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. சுவிஸ் நாடு ஜூரிச்சை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கிரெடிட் சுயிஸ் (Credit Suisse)...

ஹஜ் நெரிசலில் குறைந்தது 1620 பேர் இறந்துள்ளனர்

கடந்த மாதம் சௌதி அரேபியாவில் நடந்த ஹஜ் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறைந்தது 1620ஆக இருக்கும் என்று இப்போது கருதப்படுகிறது. இந்தப் புதிய எண்ணிக்கை, ஹஜ் பயணத்துக்காக யாத்ரிகர்களை அனுப்பிய வெளிநாடுகளிலிருந்து அதிகாரிகள்...

மலேசிய விமானம் ‘பக் ‘ஏவுகணையால் வீழ்த்தப்பட்டது எப்படி(ஒளிப்பதிவு இணைப்பு)

கடந்த ஆண்டு ஜூலை 14ஆம் தேதி, நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து, கோலாலம்பூருக்கு மலேசியன் ஏர்லைன்ஸின் எம்.எச்.17 போயிங் 777 ரக விமானம் சென்று கொண்டிருந்தது. உக்ரைன் வான் எல்லையில் 33 ஆயிரம்...

சிறுவனுக்கு துப்பாக்கி ‘விற்ற’ அமெரிக்கக் கடைக்கு 60 லட்சம் டாலர் அபராதம்

அமெரிக்காவில் மிக அதிகமாக துப்பாக்கிகளை விற்கும் நிறுவனம் என்று ஒரு காலத்தில் கருதபட்ட ஒரு நிறுவனம், சட்டவிரோதமாக விற்ற ஆயுதங்களால் காயமடைந்த இரு போலிஸ் அதிகாரிகளுக்கு சுமார் 60 லட்சம் டாலர்கள் இழப்பீடு...

பிரம்மபுத்ராவில் சீன நீர் மின் நிலையம்

சீனாவின்கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் யார்லங் சாங்கோ என அழைக்கப்படுகிறது பிரம்ம புத்ரா நதி. இதன் நீராதாரத்தை பயன்படுத்தும் வகையில், சாம் நீர் மின் நிலையத்தை சீனா உருவாக்கி உள்ளது. இதற்கு செலவான தொகை,...

MH370 விமானத்தின் உதிரிப்பாகங்கள் பிலிப்பைன்ஸில்

கடந்த வருடம் மார்ச் மாதம் மாயமாகிப் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.370, பிலிப்பைன்ஸில் வீழ்ந்து வெடித்துச் சிதறியிருக்கலாம் எனும் ஊகம் அதிகரித்துள்ளது. அங்கு ஒரு பிரதேசத்தில் பறவை வேட்டைக்காக சென்ற ஒருவர் மலேசிய...

பிரித்­தா­னி­ய விசாவை எவ்­வாறு பெறு­வது? -படி­மு­றை­யாக விளக்கும் காணொளி வெளி­யீடு

பிரித்­தா­னி­யா­வுக்கு முதல் தட­வை­யாக விஜயம் செய்­ப­வர்­க­ளுக்கு விசா செயற்­கி­ர­மங்கள் நேர­டி­யான முறையில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வதை உறு­திப்­ப­டுத்த பிரித்­தா­னிய விசா மற்றும் குடி­வ­ரவுத் திணைக்­க­ள­மா­னது விசா செயற்­கி­ர­மத்தின் ஒவ்­வொரு படி­மு­றை­யையும் விளக்­கு­வ­தற்­கான புதிய காணொளி காட்­சியை வெளி­யிட்­டுள்­ளது. இந்த...

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை விற்க தயாராகிறது பிரபல குளிர்பான நிறுவனமான ‘பெப்ஸி’

உலக அளவில் குளிர்பான விற்பனையில் முன்னணியில் இருந்து வருவது பெப்ஸி நிறுவனமாகும். இந்நிலையில், சீனாவில் அடுத்த சில மாதங்களில் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் இதர உபபொருட்களை விற்பனை செய்ய பெப்ஸி முயற்சித்து வருகிறது....

எம்மவர் படைப்புக்கள்