கல்லெறிந்து கொல்லப்பட்ட பெண் : ஆர்ப்பாட்டம்

திருமணத்துக்கு புறம்பான உறவு வைத்திருந்ததாக கூறி, ஆப்கானில் ஒரு இளம் பெண் கல்லெறிந்து கொல்லப்பட்டதை கண்டித்து காபூலில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்துள்ளது. அதில் பெருமளவு பெண்களும் கலந்துகொண்டுள்ளனர். இந்த கல்லெறிந்து கொல்லும் தண்டனையை ஏற்பாடு செய்த...

அகதிகளை குடியமர்த்துவது குறித்து கலந்துரையாடல் : ஐரோப்பிய ஒன்றியம்

சிரிய அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்த நிலையில் உள்ள அகதிகளை வேறு நாடுகளில் குடியமர்த்துவது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தினால் இணக்கப்பாடொன்று காணப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தினால் இனம் காணப்பட்ட 1 லட்சத்து 60 ஆயிரம் அகதிகளில் இதுவரை...

224 பேரை பலி கொண்ட விபத்துக்கு ‘விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட வெடிபொருளே…

எகிப்தில் 224 பேரை பலி கொண்ட ரஷிய விமான விபத்துக்கு, அந்த விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட வெடிபொருளே காரணம் என இங்கிலாந்து அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஐ.எஸ். தீவிரவாதிகள் எகிப்து நாட்டின் ஷரம்–எல்–ஷேக் நகரில் இருந்து...

பிகாஸோவின் நிர்வாண நங்கை 67 மில்லியனுக்கு ஏலம்

பிரபல ஓவியர் பாப்லோ பிகாஸோ வரைந்த அபூர்வமான ஓவியம் ஒன்று 67 மில்லியன் டாலர்களுக்கு விற்பனையாகியுள்ளது. நியூயார்க் நகரில் நடைபெற்ற ஏலம் ஒன்றிலேயே அவரது ஓவியம் விலைக்கு வாங்கப்பட்டது. நிர்வாணமாக காபரே நடனமாடும் பெண்ணின் உருவம்...

சிரியாவில் 65,00 பேர் காணாமல் போயினர்

2011ஆம் ஆண்டில் சிரிய சிவில் யுத்தம் ஆரம்பித்திருந்து, 65,000க்கும் மேற்பட்டோர் , அரசாங்கத்தினால் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளதாக, சர்வதேச மன்னிப்புச் சபை குற்றஞ்சாட்டியுள்ளது. எதிர்ப்புக் குரலைக் கொண்டுள்ளோரையே அரசாங்கம், இவ்வாறு கட்டமைக்கப்பட்ட, ஒழுங்குபடுத்தப்பட்ட விதத்தில்,...

பல போர் விமானங்களை செக் குடியரசிடம் இருந்து கொள்வனவு செய்துள்ளது ஈராக்

ஈராக் நாடானது போரின் நிமித்தம் புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட பல போர் விமானங்களை நேற்று (வியாழக்கிழமை) காட்சிப்படுத்தியது.   சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போர் புரியும் நோக்கிலேயே இந்த போர்...

உலகளவில் பலம் வாய்ந்த நபர்களின் பட்டியல்: முதலிடத்தில் விளாடிமிர் புடின்… மூன்றாவது இடத்தில் ஒபாமா

உலகளவில் பலம் வாய்ந்த 10 நபர்கள் தொடர்பாக ஃபொர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முதலிடத்தை பிடித்துள்ளார்.அமெரிக்காவை சேர்ந்த ஃபொர்ப்ஸ் பத்திரிகை ஆண்டுதோறும் உலக அளவில் சக்தி வாய்ந்த...

‘தேர்தலில் வென்றால் எனது தலைமையிலேயே அரசாங்கம்’: சூ சி

மியன்மார் தேர்தலில் தனது கட்சி வெற்றிபெற்றால், அரசாங்கத்துக்கு தானே தலைமை தாங்கப் போவதாக அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சாங் சூ சி உறுதியளித்துள்ளார். கடந்த 25 ஆண்டுகளில் வெளிப்படையான போட்டியாக நடக்கும் முதலாவது...

நடுரோட்டில் தரை இறங்கிய விமானம்: வால்மார்ட்டின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட 4 பேர் காயம்

அமெரிக்காவில் நடுரோட்டில் தரை இறங்கிய விமானம் லாரி மீது மோதியதில் வால்மார்ட்டின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட 4 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவிலுள்ள வர்த்தக நிறுவனமான வால்மார்ட்டின் முன்னாள் தலைவர் கில்டிமோர். இவர் அமெரிக்காவில் ஆர்கான்சஸ்சில் இருந்து...

இந்தோனேசியாவில் எரிமலை சீற்றம் பாலி விமான நிலையம் மூடல்; 700 விமானங்கள் ரத்து

இந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய எரிமலை, ரிஞ்ஜனி எரிமலை. இது அந்த நாட்டின் லாம்பாக் தீவில் உள்ளது. இந்த எரிமலையில் கடந்த வாரம் சீற்றம் ஏற்பட்டது. இதன்காரணமாக எரிமலை உச்சியில் இருந்து பெருமளவு சாம்பல்...

எம்மவர் படைப்புக்கள்