ஊழல் மோசடி குற்றச்சாட்டு: சவுதி இளவரசருக்கு விடுதலை!

ஊழல் மோசடி குற்றச்சாட்டில் இடம்பெற்ற கைதுநடவடிக்கைகளை விமர்சித்த குற்றச்சாட்டில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சவுதி இளவரசர் காலித் பின் தலால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சவுதி மன்னர் சல்மானின் மருமகனான இவர் கடந்த ஜனவரி மாதம் கைதுசெய்யப்பட்டு தடுத்து...

பிரேசில் நீதித்துறை அமைச்சராக ஊழலுக்கு எதிரான நீதிபதி செர்ஜியோ நியமனம்!

பிரேசில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற தீவிர வலதுசாரி வேட்பாளரான ஜயர் பொல்சனாரூ, ஊழலுக்கு எதிரானவராக அறியப்படும் நீதிபதி செர்ஜியோ மொரொவை நீதித்துறை அமைச்சராக நியமித்துள்ளார். தன்னை நீதித்துறை அமைச்சராக பதவியேற்குமாறு கேட்டுக் கொண்டமை தனக்கு...

சர்வதேச விவகாரங்கள் குறித்து ஜனாதிபதிகளான ட்ரம்ப் – ஷி ஜின்பின் தொலைபேசி உரையாடல்!

சீன ஜனாதிபதி ஷி ஜின்பின் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டர்ம்புக்கு இடையில் சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இரு தரப்பு வர்த்தக நடவடிக்கைகள், கொரிய தீபகற்பத்தின் தற்போதைய நிலவரங்கள்,...

திருடப்பட்ட 81 ஆயிரம் முகநூல் கணக்கு தகவல்கள் தனியாருக்கு விற்பனை!

முகநூலில் உள்ள சுமார் 81 ஆயிரம் கணக்குகளில் இருந்து பயனா்களின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் திருடி விற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 120 மில்லியன் முகநூல் கணக்குகளின் தனிச் செய்திகளை விற்பனை செய்ய முயற்சித்ததாக அதனை...

யெமனில் யுத்த நிறுத்தத்துக்கு பிரித்தானியா வலியுறுத்து

யெமனில் நடைபெற்றுவரும் போரை உடனடியாக நிறுத்தி, சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு அமெரிக்காவால் விடுக்கப்பட்டுள்ள அழைப்புக்கு பிரித்தானியாவும் ஆதரவு தெரிவித்துள்ளது. ஈரானிய ஆதரவுடைய ஹூடி (Houthi) போராளிகளுக்கும் சவுதி அரேபியாவுடன் கூட்டணியில் உள்ள ஜனாதிபதியின் படைகளுக்கும்...

189 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து – தொழில்நுட்ப வல்லுநர்கள் அதிரடியாக நீக்கம்!

லயன் ஏர் நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குநர் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்களும் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவின் லயன் ஏர் நிறுவன விமானம் 189 பயணிகளுடன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான...

ஆப்கானிஸ்தானில் ஹெலிகொப்டர் விபத்து! – 25 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். தென்மேற்கு ஆப்கானிஸ்தானின் ஃபராஹ் மாகாணத்திலிருந்து அயலிலுள்ள ஹெராத் மாகாணத்திற்கு இரண்டு இராணுவ ஹெலிகொப்டர்கள் பயணித்துள்ளன. இவற்றில் ஒன்று கட்டுப்பாட்டை இழந்தமையினாலும் வானிலையிலிருந்த குளறுபடிகளினாலும், மலையொன்றில் மோதி...

நல்லிணக்க முறையில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அமெரிக்காவிற்கு சீனா அழைப்பு!

சீனாவுடனான பொருளாதார மற்றும் வர்த்தக பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கு அமெரிக்கா ஒரு தீவிர அணுகுமுறையை பின்பற்றி நல்லிணக்க முறையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட முன்வர வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையிலான வர்த்தக...

செல்பியால் உயிரிழந்த ஜோடி

அமெரிக்காவில் உள்ள யோசெமைட் தேசியப் பூங்காவில் மலை ஒன்றின் மேல் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளும் போது, தவறுதலாக கீழே வீழ்ந்து இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த விஷ்ணு விஸ்வநாத் அவரது மனைவி மீனாட்சி...

பெண்களின் உரிமைகள் தொடர்பான பணிக்காக மேகனை பாராட்டிய நியூசிலாந்து பிரதமர்

பெண்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்காக சசெக்ஸ் சீமாட்டி மேகன் அளித்துவரும் பங்களிப்பு மிகவும் சக்திவாய்ந்தது என நியூசிலாந்து பிரதமர் ஜெசின்டா ஆர்டன் (Jacinda Ardern) பாராட்டியுள்ளார். ஜூன் மாதத்தில் குழந்தை பெற்று ஆறு வாரங்கள் மகப்பேறு...

எம்மவர் படைப்புக்கள்