சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த ஜெர்மனி அரசுக்கு அமைச்சரவை ஒப்புதல்

சிரியாவில் அட்டூழியம் செய்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துகட்டும் நடவடிக்கைகளில் ஜெர்மனி அரசும் களமிறங்க அந்நாட்டு அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக, நாளை நாடாளுமன்ற கீழ்சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்னர், அதிநவீன டோர்னாடோ ரக...

மியான்மர் அதிபருடன் ஆங்சான் சூகி நாளை சந்திப்பு; சுமுகமாக ஆட்சி நடத்த ஆதரவு கேட்கிறார்

மியான்மர் அதிபருடன் எதிர்க்கட்சி தலைவி ஆங்சான் சூகி நாளை சந்தித்து பேசுகிறார். நாட்டின் ராணுவ தலைமை தளபதியையும் அவர் சந்திக்கிறார். ஆங்சான் சூகி கட்சி வெற்றி இந்தியாவின் பக்கத்து நாடுகளில் ஒன்றான மியான்மரில் கடந்த மாதம்...

கவுதமாலா நாட்டில் சிறையில், கைதிகளுக்குள் வன்முறை; 6 பேர் பலி

கவுதமாலா சிறைச்சாலையில் 600 கைதிகள் மட்டுமே இருக்க வேண்டிய நிலையில் தற்போது 3 ஆயிரத்து 92 கைதிகள் அங்கே உள்ளனர். கைதிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அங்கு அவர்களுக்கிடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடப்பது...

பருவநிலை மாற்ற உச்சி மாநாட்டில் துருக்கி அதிபரை சந்திக்க மறுத்த புதின்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பருவநிலை மாற்ற உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இன்று தொடங்கிய இந்த மாநாடு நாளை வரை நடைபெறுகிறது. இதில் 170-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில்...

சீனாவில் இரும்பு தொழிற்சாலையில் வாயு கசிவு 10 பேர் பலி

சீனாவில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் வாயு கசிந்து 10 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் உள்ள சாங்டன் மகாணத்தில் இரும்பு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டது.அப்போது...

பாரீஸில் பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்தில் ஒபாமா அஞ்சலி

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்தை அமெரிக்கா அதிபர் ஒபாமா நேரில் பார்வையிட்டு அங்கு அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியின்போது பிரான்ஸ் அதிபர் ஹாலந்தேவும் உடன் இருந்தார். பருவநிலை மாற்றம் தொடர்பாக...

கேமரூன் நாட்டில் தற்கொலைப்படை தாக்குதலில் 5 பேர் பலி

ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, நைஜர், சாத், கேமரூன் உள்ளிட்டவற்றில் போகோஹரம் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் அங்கு மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்தி அப்பாவி மக்களை கொன்று...

சிரியாவில் ரஷ்யா விமான தாக்குதல்: 18 பேர் துடிதுடித்து பலி -பலர் படுகாயம்

சிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரினால் இதுவரை சுமார் 2,50,000 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேறி உள்ளனர். உலகில் உள்ள 4...

பாரிஸில் ஆயிரக்கணக்கான வெற்று காலணிகளை வைத்து நூதன போராட்டம் நடத்திய பொதுமக்கள்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நாளை முதல் இரண்டு நாட்கள் பருவநிலை உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்யா அதிபர் புதின்,...

சிரியாவில் ரஷ்யா விமான தாக்குதல்: 40 பேர் பலி

ஈராக் மற்றும் சிரியாவில் சில இடங்களை பிடித்து வைத்துக்கொண்டு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் இருநாடுகளுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். அத்துடன் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர். இதேபோல் சிரியாவில் அதிபருக்கும், உள்நாட்டு கிளர்ச்சியாளருக்கும்...

எம்மவர் படைப்புக்கள்