‘எம்.எச்.17 விமானத்தை வீழ்த்தியது ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைதான்’

கடந்த ஆண்டு ஜூலை மாதம் யுக்ரெயினில் ஏவுகணையால் சுட்டுவீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், எம்.எச்.17, ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட புக் ரக ஏவுகணையால்தான் வீழ்த்தப்பட்டது என்று டச்சு (நெதர்லாந்து) பாதுகாப்பு ஆணையம் கூறுகிறது. இந்த ஏவுகணை...

பாகிஸ்தானில் பாறை சரிந்து 7 குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பாறை சரிந்து 7 குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் கராச்சி குலிஸ்தான் இ ஜாக்குவாரி பகுதியில் பாறைச்சரிவு ஏற்பட்டது. சரிந்த பாறைகள் அங்கிருந்த 2 குடிசைகள் மீது விழுந்தன. இதில்,...

சுட்டுக்கொல்லப்பட்ட ஜப்பானியர் உடல் இஸ்லாம் முறைப்படி அடக்கம்

பங்களாதேஷில் 10 நாட்களுக்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்ட ஜப்பானியர் ஒருவரது உடல் இஸ்லாம் வழக்கப்படி அடக்கம் செய்யப்பட்டது. குனியோ கோஷி என்ற இந்த ஜப்பானியர் பங்களாதேஷின் வட பகுதியில் வசித்து வந்தார். அவர் இஸ்லாத்துக்கு மதம் மாறியவர்...

மாஸ்கோ நகரை தகர்க்க சதித்திட்டம் தீட்டிய தீவிரவாதிகள் கைது

ரஷியாவின் சில பகுதிகளில் தீவிரவாதிகள் தனிநாடு கேட்டு போராடி வருகின்றனர். இவர்களை ரஷிய ராணுவம் ஒடுக்கி வருகிறது. இந்தநிலையில் கடந்த 2 வாரங்களாக சிரியாவில் அரசு படைகளுக்கு ஆதரவாக ரஷிய போர் விமானங்கள்...

2015- ஆம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், உலக அமைதி துறைகளில் உலகளாவிய சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டின் நோபல் பரிசு பட்டியல் வெளியாகி வருகிறது. மருத்துவத்துக்கான நோபல் பரிசு அயர்லாந்து...

காட்டுத் தீ: 12 நிறுவனங்கள் மீது இந்தோனேசியா வழக்கு தொடர்கிறது

தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில், காற்று மாசுபடக் காரணமாயிருந்த காட்டுத் தீ தொடர்பாக, 12 நிறுவனங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்படவுள்ளதாக, இந்தோனேசியப் போலிசார் தெரிவித்துள்ளனர். இந்த நிறுவனங்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட...

நீண்ட தூர இலக்கை தகர்க்க கூடிய ஏவுகணை சோதனை ஈரான் நடத்தியது

நீண்ட தூர இலக்கினை தகர்க்க கூடிய ஏவுகணை சோதனையை ஈரான் நேற்று நடத்தியது. அந்த ஏவுகணை உரிய வழி காட்டுதலுடன் இலக் கை தகர்க்கும் வகையில் அனுப்பப்பட்டது. இந்த ஏவுகணை சோதனை குறித்த படங்களை...

சுமத்ராவில் 5 பேருடன் சென்ற இந்தோனேசிய ஹெலிகாப்டர் மாயம்; ரேடார் தொடர்பை இழந்தது

இந்தோனேசியாவில் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் அடிக்கடி மாயமாகி வருவது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், 5 பேருடன் சென்ற இந்தோனேசிய ஹெலிகாப்டர் ஒன்று சுமத்ராவில் மாயமாகி உள்ளது. ஒற்றை என்ஜின் கொண்ட யூரோகாப்டர் ஈ.சி.-130 என்ற...

துருக்கி குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்வு : 246 பேர் காயம் (படங்கள் இணைப்பு)

துருக்கித் தலைநகர் அங்காராவின் மத்திய பகுதியில் உள்ள ரயில் நிலையம் அருகே நேற்று இடம்பெற்ற மனித வெடிகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் இந்த குண்டுவெடிப்பில் 246...

‘அமெரிக்கா துவங்கும் எந்தவொரு போருக்கும் வட-கொரியா தயார்’

அமெரிக்கா துவங்குகின்ற எந்தவொரு போருக்கு எதிராகவும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வல்லமை வட-கொரியாவுக்கு இருப்பதாக அந்நாட்டின் தலைவர் கிம் ஜோங்-உன் தெரிவித்துள்ளார். ஆளும் பாட்டாளிகள் கட்சியின் 70-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தலைநகர் பியோங்யாங்-இல்...

எம்மவர் படைப்புக்கள்