நேபாளத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 மாதேசிக்கள் பலி

நேபாளத்தின் தென்பகுதியில் முக்கிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ள மாதேசி போராட்டக்காரர்கள் கலைந்து செல்வதற்காக போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் குறைந்தது 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 44 பேர் காயமடைந்தனர். நேபாளத்தில் கடந்த செப்டம்பர்...

‘ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிப்போம்’ ஒபாமா சூளுரை, ரஷியாவிடம் உதவி கோரினார்

ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிப்போம் என்று சூளுரைத்துஉள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா ரஷியாவிடம் உதவி கோரிஉள்ளார். ஈராக், சிரியா, லெபனான் உள்ளிட்ட நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகள், உலக நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக...

பெல்ஜியம் மெட்ரோ ரயில் நிறுத்தம்

பெல்ஜியத் தலைநகர் பிரஸல்ஸின் மெட்ரோ ரயில் பாதை இன்று ஞாயிற்றுக்கிழமையின் பெரும்பகுதி மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நிலைமைகள் மறுஆய்வு செய்யப்படும் வரை மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டிருக்கும் என அதிகாரிகள் கூறுகிறார்கள். பாரிஸ் பயங்கரவாதத்...

மியான்மார் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 60 பேர் உயிரிழப்பு

மியான்மார் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 60 பேர் உயிரிழந்தனர், 100-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. வடக்கு மியான்மாரில் ‘ஜேட்’ சுரங்கம் ஒன்றில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. நிலச்சரிவில் சிக்கி...

சிரியா மீதான ரஷ்யாவின் தாக்குதலில் 600 பேர் பலி

சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது ரஷ்யா நடத்திய விமான தாக்குதலில் 600 தீவிரவாதிகள் இறந்துள்ளனர். சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள டெய்ர் எசோர் மாகாணத்துக்குட்பட்ட பல்வேறு...

ஐஎஸ் தீவிரவாதத்தை அடியோடு அழிக்க ஐநாவில் தீர்மானம் நிறைவேறியது

பாரீசில் நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலைத் தொடர்ந்து, ஐஎஸ் தீவிரவாதத்தை அடியோடு அழிக்க உலக நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் 24 மணி நேரத்தில்...

மாலியில் நெருக்கடி நிலை பிரகடனம்

மாலியின் தலைநகர் பாமகோவில் ஒரு ஹோட்டல் மீது இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் நடத்திய தாக்குதலையடுத்து அந்நாட்டில் பத்து நாட்களுக்கு நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்நாட்டின் அதிபர் இப்ராஹிம் பௌபக்கர் கெய்டா, மூன்று நாட்கள்...

தலைநகர் பிரஸல்ஸுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்:பெல்ஜியம் அரசு

பெல்ஜியத்தின் தலைநகரான ப்ரஸ்ஸல்ஸ் நகருக்கு "உடனடியான, மிகத் தீவிரமான" பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக அந்நாடு கூறியுள்ளது.   இதையடுத்து, அங்கு ஓடும் மெட்ரோ ரயில்கள் குறைந்தது ஞாயிற்றுக்கிழமை வரையிலாவது மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஷாப்பிங் மால்கள், இசைக்...

நியூசிலாந்தில் பனி பாறை பகுதியில் ஹெலிகாப்டர் விபத்து: 7 பேர் கொல்லப்பட்டனர்

நியூசிலாந்து நாட்டில் பனி பாறை அமைந்த சுற்றுலா பகுதி ஒன்றில் ஹெலிகாப்டர் ஒன்று வெடித்து விபத்திற்குள்ளான சம்பவத்தில் அதில் பயணம் செய்த 7 பேரும் பலியாகி உள்ளனர் என போலீசார் கூறியுள்ளனர். ...

நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்து: பலியான 21 தொழிலாளர்கள்

சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் தப்பிக்க வழியின்றி 21 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் Heilongjiang மாகாணத்தில் உள்ள Jixi என்ற ஒதுக்குப்புறமான...

எம்மவர் படைப்புக்கள்