மலேசிய கடற்கரையில் கரையொதுங்கிய 13 மனித சடலங்கள்

தென் மலேசியாவில் ஜோஹோர் மாநிலத்தின் பண்டார் நகரின் கடற்கரையில் 13 மனித சடலங்கள் இன்று கரையொதுங்கியுள்ளன. அதனடிப்படையில் மலேசிய பாதுகாப்பு படையினர் குறித்த கடற்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள கடற்பகுதிகளில் விசேட தேடுதல்...

தலிபான் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பள்ளிகள் மூடல்

பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமான பஞ்சாப் மாகாணத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று வெளியிடப்பட்ட எச்சரிக்கையைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. ஆப்கானிஸ்தானில் இருந்து 13 தலிபான் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாகவும், அவர்கள் பள்ளிகள் மீது தாக்குதல்...

வழக்கத்துக்கு மாறாக ஜப்பான், சீனா, தைவானில் பனிப்புயல்: 65 பேர் பலி

வழக்கமாக குளிர் காலத்தில் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் கடும் பனிப்பொழிவு ஏற்படும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக கிழக்கு ஆசிய நாடுகளில் கடும் பனிப்புயல் வீசுகிறது. தைவான், ஜப்பான், சீனா,...

டென்மார்க்: அகதிகளின் சொத்துக்களை பறிக்கும் சட்டத்துக்கு அனுமதி வரலாம்

ஐரோப்பாவிலேயே மிக கடுமையான விதிகள் என்று நம்பப்படும் அகதிகளுக்கான புதிய விதிகளை அமல்படுத்துவது தொடர்பிலான சர்ச்சைக்குரிய முன்மொழிவுகளுக்கு டென்மார்க் நாடாளுமன்றம் இன்று ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய விதிகளின்படி, அகதிகளிடமிடமிருக்கும் ஆயிரத்து...

ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரவ்ஹானி முதல்முறை ஐரோப்பாவுக்கு விஜயம்

ஈரான் மீதான சர்வதேச தடை அகற்றப்பட்ட நிலையில் அந்நாட்டு ஜனாதிபதி ஹஸன் ரவ்ஹானி முதல்முறை ஐரோப்பாவுக்கு உத்தியோகபூர் விஜயம் மேற்கொண்டுள்ளார். இத்தாலி மற்றும் பிரான்ஸிற்கு நான்கு நாள் விஜயமாக சென்றிருக்கும் ரவ்ஹானி பொருளாதார மற்றும்...

முற்றுகை காசாவெங்கும் இஸ்ரேல் வான் தாக்குதல்

இஸ்ரேலிய விமானப் படை ஹமாஸ் தளங்களை இலக்குவைத்து காசாவெங்கும் நேற்று வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது. முற்றுகை பகுதியான காசாவில் இருந்து இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதலை அடுத்தே போர் விமானங்கள் அங்கு...

அவுஸ்திரேலியாவை குடியரசாக்க முயற்சி

அவுஸ்திரேலியாவை ஒரு குடியரசா க்குவதற்கு பெரும்பாலும் அந்நாட்டின் அனைத்து மாநில மற்றும் பிராந்திய தலைவர்களும் ஆதரவாக கைச்சாத்திட்டுள்ளனர். எலிசபெத் மகாராணியை நாட்டின் தலைவர் பொறுப்பிலிருந்து மாற்ற, அரசியல் சாசனத்தில் மாறுதல் கொண்டுவர வேண்டும்...

ஐ.எஸ் தீவிரவாதக் குழுவை ஒழித்துக் கட்டப்போவதாக ஆஃப்கான் அதிபர் உறுதி

இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் தீவிரவாதக் குழுவை, தாம் ஒழித்துக் கட்டுவதாக, ஆஃப்கான் அதிபர் அஷ்ரஃப் கானி தெரிவித்துள்ளார். ஆஃப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ் குழுவினர் அங்கு அரசாங்கப்படைகளுடனும், தாலிபான் போராளிகளுடனும்...

மும்பை தாக்குதல் பாணியில் ஐரோப்பாவில் மாபெரும் தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டம்

மும்பையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் பாணியில் ஐரோப்பாவில் உள்ள பொது இடங்கள், ரெஸ்டாரண்டுகள் மற்றும் பிரான்ஸில் பல இடங்களில் மாபெரும் தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக ஐரோப்பிய யூனியனின் போலீஸ்...

ராணுவ தளபதிவுடன் ஆங் சான் சூகி சந்திப்பு: அதிகார மாற்றம் குறித்து முக்கிய ஆலோசனை

இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக ராணுவ ஆட்சி நடைபெற்றது. கடந்த 2011-ம் ஆண்டு முதல் ராணுவ ஆதரவு பெற்ற ஐக்கிய ஒருமைப்பாடு மற்றும் மேம்பாட்டுக் கட்சி (யுஎஸ்டிபி)...

எம்மவர் படைப்புக்கள்