இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதி சுட்டுக்கொலை

பஞ்சாப் மாநிலம் பதன் கோட்டில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய தீவிர வாதிகள் விமானப்படை தளத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். இதை யடுத்து பாகிஸ்தான் எல்லை யில் தீவிர கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில்...

சிரியாவில், ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்டவர்களில் 270 பேர் விடுதலை – 130 பேரின் கதி என்ன?

சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய ஐ.எஸ். தீவிரவாதிகள், அங்கு முக்கிய நகரங்களை தங்களது பிடியில் வைத்து உள்ளனர். மேலும் அங்கு உள்ள மற்ற முக்கிய நகரங்களை கைப்பற்ற அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து...

ஈராக்கின் பழைமையான கிறிஸ்தவ மடாலயம் ஐ.எஸ்ஸால் தரைமட்டம்

ஈராக்கின் பழைமையான கிறிஸ்தவ மடாலயத்தை இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழு இடித்து தரைமட்டமாக்கியுள்ளது. மெசூல் நகரில் இருக்கும் 1400 ஆண்டுகள் பழைமையான புனி எலிஜா மடாலயம் முற்றாக அழிக்கப்பட்டிருப்பதை புதிய செய்மதி படங்களை மேற்கோள்காட்டி...

ஈராக்கில் குர்திஷ்களால் அரபு வீடுகள் அழிப்பு

குர்திஷ்களின் பெஷ்மார்க் படையினர் மற்றும் போராளிகள் வடக்கு ஈராக்கில் அரபு சமூகத்தினரின் ஆயிரக்கணக்கான வீடுகளை அழித்திருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழுவுக்கு எதிராக பழிதீர்க்கும் வகையிலேயே குர்திஷ்கள் இந்த...

சிரியாவில், ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்டவர்களில் 270 பேர் விடுதலை 130 பேரின் கதி என்ன?

சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய ஐ.எஸ். தீவிரவாதிகள், அங்கு முக்கிய நகரங்களை தங்களது பிடியில் வைத்து உள்ளனர். மேலும் அங்கு உள்ள மற்ற முக்கிய நகரங்களை கைப்பற்ற அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து...

ஆப்கானில் ரஷிய தூதரகம் அருகே தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்: 4 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தைக்கு உலக நாடுகள் தயாராகிவரும் நிலையில், காபூல் நகரில் ரஷிய தூதரகம் அருகே தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அவ்வழியாக சென்ற மினிபஸ் மீது தற்கொலை தீவிரவாதி...

ஜிகாதி ஜான் கொல்லப்பட்டதை உறுதி செய்தது ஐ.எஸ் தீவிரவாத இயக்கம்

மேற்கத்திய நாட்டவர்கள் பலரை கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்யும் வீடியோவில் முகமூடி அணிந்து தோன்றிய ஜிகாதி ஜான் கொல்லப்பட்டதை ஐ.எஸ். தீவிரவாத இயக்கமும் உறுதி செய்துள்ளது. சிரியா, ஈராக்கில் பல்வேறு பகுதிகளை தங்கள்வசம்...

சீனாவில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 3 பேர் பலி

சீனாவில் ஜியாங்சி மாகாணம், குவாங்பெங் மாவட்டம் 300 ஆண்டுகளாக பட்டாசு தயாரிப்பில் பிரசித்தி பெற்றதாகும். அந்த மாவட்டத்தில், குன்ஷான் என்ற கிராமத்தில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த பட்டாசு ஆலையில் நேற்று...

உக்ரைனில் வீசிய பனிப்புயலில் சிக்கி இருவர் பலி, விமான சேவை பாதிப்பு

உக்ரைன் நாட்டின் துறைமுக நகரமான ஒடேசாவில் வீசிய பனிப்புயலில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். துருக்கியில் நிலவும் பனிப்பொழிவால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் பகுதியில் கடும் பனி நிலவி வரும் நிலையில், துறைமுக...

இராக்கில் ஐஎஸ் வசம் அடிமைகளாக 3,500 பேர் தவிப்பு: ஐ.நா.

இராக்கில் பெண்கள், குழந்தைகள் என சுமார் 3,500 பேரை ஐஎஸ் இயக்கத்தினர் அடிமைகளாகக் கொண்டு கொடூர செயல்களில் ஈடுபடுவதாக ஐநா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இவர்கள் அங்கு இனப்படுகொலை மற்றும் போர் குற்றங்கள் என்று...

எம்மவர் படைப்புக்கள்