ஈராக்கில் மாடல் அழகியை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள்

ஈராக்கின் பிரபல இளம் மாடல் அழகி தாரா பாரஸ் (22), இவரது உடை மற்றும் பல வண்ண சிகை அலங்காரம் கையில் பச்சை குத்திய விதம் பலரை கவர்ந்தது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை...

அமெரிக்காவின் சக்திவாய்ந்த வெடிகுண்டு தாக்குதலில் 13 இந்திய ஐ.எஸ். பயங்கரவாதிகளும் சாவு

பாகிஸ்தானையொட்டி அமைந்த எல்லையோர ஆப்கானிஸ்தானின் மாகாணமான நங்கார்ஹரில் உள்ள அச்சின் மாவட்டத்தில் மோமண்ட் தாரா என்னும் இடத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பூமிக்கு அடியில் பல அடி ஆழத்துக்கு சுரங்கம் அமைத்து ஆயுதங்களை குவித்து...

மெக்சிகோவில் அமெரிக்க தூதரக அதிகாரி மீது துப்பாக்கி சூடு: இந்திய வம்சாவளி வாலிபர் கைது

மெக்சிகோவின் இரண்டாவது பெரிய நகரமான குவாதலாஜாரா நகரில் (ஜலிஸ்கோ மாநிலம்) அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் கடைவீதிக்கு சென்றார். ஒரு வணிக வளாகத்தின் பார்க்கிங் பகுதியில் சென்றபோது, நர்ஸ் உடையில் அவரை பின்தொடர்ந்து...

டிரம்புக்கு சவாலா? வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றிருக்கும் டொனால்ட் டிரம்புக்கு சவால் விடும் வகையில், வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியிருக்கிறது. உலக நாடுகளின் கடும் எதிர்ப்பை மீறி, கடந்த 2006ம் ஆண்டு முதல் அணுகுண்டு...

தென் ஆப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா, பதவி விலக மறுப்பு

தென் ஆப்பிரிக்காவில் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள ஜேக்கப் ஜுமாவுக்கு பதில், சிரில் ராமபோசா ஆஃப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக டிசம்பர் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜுமாவை திரும்ப அழைப்பது அல்லது நாடாளுமன்றத்தில் அவருக்கு...

கவுதமாலா நாட்டில் சிறையில், கைதிகளுக்குள் வன்முறை; 6 பேர் பலி

கவுதமாலா சிறைச்சாலையில் 600 கைதிகள் மட்டுமே இருக்க வேண்டிய நிலையில் தற்போது 3 ஆயிரத்து 92 கைதிகள் அங்கே உள்ளனர். கைதிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அங்கு அவர்களுக்கிடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடப்பது...

ஏமனில் 48 மணி நேர சண்டை நிறுத்தம்

ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி படைகளுக்கு எதிராக, ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகின்றனர். அதிபருக்கு ஆதரவாக சன்னி பிரிவை சேர்ந்த சவுதி அரேபியா தலைமையில், ஐக்கிய...

சைப்பிரசிற்கு கடத்தப்பட்ட எகிப்திய விமானத்திலிருந்து பெண்களும் குழந்தைகளும் விடுதலை

சில மணி நேரங்களிற்கு முன்னர் சைப்பிரசிற்கு கடத்தப்பட்ட எகிப்திய விமானத்திலிருந்து பெண்களையும் குழந்தைகளையும் விமானத்தை கடத்தியவர்கள் விடுதலை செய்துள்ளனர். விடுவிக்கப்பட்டவர்கள் விமானத்திலிருந்து இறங்குவதை பார்க்க முடிவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை குறிப்பிட்ட விமானத்தலிருந்து...

அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளார் ஹிலரி கிளிண்டன்

இன்னும் சில மணி நேரங்களில் அமெரிக்காவின் ஜனநாயக கட்சி ஹிலரி கிளிண்டனை தனது அதிபர் வேட்பாளராக அறிவிக்க உள்ளது. ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டில் முக்கிய பேச்சாளர்களாக ஹிலரி, அவரின் முன்னாள் போட்டியாளர் பெர்னி...

பிரேசிலில் பவுசர், பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து : 20 பயணிகள் பரிதாபமாக பலி

பிரேசில் நாட்டின் தென்பகுதியில் உள்ள பரானா மாநிலத்தில் பவுசர் ஒன்றும் பயணிகள் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியாகியுள்ளனர். பரானா மாநிலத்தில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையிலேயே இந்த கோர...

எம்மவர் படைப்புக்கள்