இஸ்லாமாபாத் சார்க் மாநாடு ரத்து?

இந்தியா, வங்கதேசம், பூடான், ஆப்கன் ஆகிய நாடுகள் விலகியதையடுத்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் நடைபெறுவதாக இருந்த சார்க் நாடுகள் மாநாடு ரத்து செய்யப்பட்டதாக காத்மண்டுவின் மூத்த ராஜாங்க அதிகார வட்டாரங்கள் தி இந்து...

ரஷியாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்; மக்கள், வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்

ரஷியாவில் யெலிஜோவா நகருக்கு 95 கி.மீ. வட கிழக்கில், கம்சாத்கா கராய் பிராந்தியத்தில் நேற்று இந்திய நேரப்படி காலை 8.55 மணிக்கு பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர்...

இந்தியா உள்பட 4 நாடுகள் சார்க் உச்சிமாநாட்டில் பங்கேற்பதிலிருந்து விலகல்

இந்தியா, வங்கதேசம், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடக்கவுள்ள எதிர்வரும் தெற்காசிய (சார்க்) உச்சிமாநாட்டில் பங்கேற்பதிலிருந்து விலகியுள்ளன. இந்த பிராந்தியக் குழுவின் தற்போதைய தலைமைப் பொறுப்பில் உள்ள நேபாளத்தின் அதிகாரிகள்,...

இழுபறியுடனான சிரிய அமைதிப் பேச்சை வெள்ளியன்று ஆரம்பிக்க கடும் முயற்சி

சிரியாவின் மரதான் அமைதிப் பேச்சுவார்த்தை ஒன்றுக்கான அழைப்பிதழை வழங்க ஆரம்பித்திருப்பதாக ஐ.நா. மன்றம் கடந்த திங்களன்று அறிவித்தபோதும், அரச படை மற்றும் ரஷ்யா வான் தாக்குதல்களை நிறுத்தி நகரங்களினது முற்றுகையை முடிவுக்கு கொண்டுவந்தலேயே...

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வலுவிழந்து வருவதாக ரஷ்யா தகவல்

சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர ரஷ்யா ராணுவம் அங்கு தீவிரவாதிகளுக்கு எதிராக வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மாதம் இறுதியில் இருந்து தாக்குதலை தொடர்ந்து தீவிரபடுத்தி வரும்...

ஏமனில் சவுதிப் படைகள் வான்வழி தாக்குதல்: நீதிபதி – குடும்பத்தார் 8 பேர் பலி

ஏமன் அதிபர் அப்ட் ரப்பு மன்சூர் ஹாதியின் ஆட்சிக்கு எதிராக ஹவுத்திப் படையினர் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஒடுக்க கடந்த மார்ச் மாதத்தில் இருந்து சவுதி விமானப்படையின் துணையுடன் அரசுப் படைகள்...

ஏமனில் சவுதி கூட்டுப்படை வான்தாக்குதலில் 32 பேர் பலி

ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதிக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகின்றனர். அதிபருக்கு ஆதரவாக கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சவுதி கூட்டுப்படை வான்வழி தாக்குதல்களை நடத்திவருகின்றன. சமாதான பேச்சுவார்த்தையின் மூலம் சண்டையை முடிவுக்கு...

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தாக்குதலில் 18 பேர் சாவு பொதுமக்களும் பலியான பரிதாபம்

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். இயக்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்பினர் மீது அமெரிக்கா அவ்வப்போது வான் தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்களும் சிக்கி பலியாகி வருவது நேச நாடுகள் இடையே...

லண்டனில் சீன தூதரகம் முன்பு பலுசிஸ்தான் அமைப்பினர் போராட்டம்

பாகிஸ்தானின் தென்கிழக்கில் அமைந்து உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தை பாகிஸ்தானில் இருத்து பிரித்து தனி நாடாக அறிவிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்கள் ‘சுதந்திர பலுசிஸ்தான் இயக்கம்’ என்ற...

அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று, தென் சீனக் கடலில்

அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று, தென் சீனக் கடலில் சீனாவால் செயற்கையாக அமைக்கப்பட்ட தீவுகளுக்கு 12 கடல் மைல்களுக்குள் பயணித்தது என்பதை, அமெரிக்க பாதுகாப்புச் செயலர், ஆஷ்டன் கார்ட்டர், உறுதிப்படுத்தியிருக்கிறார். அமெரிக்க செனட்டின் பாதுகாப்புச் சேவைகள்...

எம்மவர் படைப்புக்கள்