சிரியாவில் நடந்த தாக்குதல்களில் அப்பாவி மக்கள் 24 பேர் கொன்று குவிப்பு

7–வது ஆண்டாக தொடர்ந்து சண்டை நீடித்து வருகிறது. இந்த சண்டையின்போது அப்பாவி மக்களும் கொன்று குவிக்கப்படுவது அங்கு தொடர்கதை ஆகி வருகிறது. இதுவரை உள்நாட்டுப் போரினால் அங்கு 1 லட்சத்து 20...

அமெரிக்காவில் சிலந்தியை கொல்ல வீட்டை தீயிட்டு கொளுத்திய நபர்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியை சேர்ந்த ஒரு நபர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். அவரது வீட்டில் மிகப்பெரிய சிலந்தி பூச்சி இருந்தது. அதை அடித்து கொல்ல முயன்றார். அது தப்பித்துக் கொண்டே இருந்தது....

செயல் இழந்த சீன விண்வெளி ஆய்வகம்: பூமியின் பின்புறம் விழும் – விஞ்ஞானி தகவல்

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளி ஆய்வுக்கூடம் கட்டி வருகின்றனர். இதற்கு இணையாக சீனா மட்டும் தனியாக ஒரு விண்வெளி ஆய்வகம் உருவாக்கியது. இதற்கு ‘தியாங்காங்’ என பெயரிடப்பட்டது. இந்த...

‘எச்-1 பி’ விசா நீட்டிப்பு கொள்கையில் மாற்றம் இல்லை – அமெரிக்கா அறிவிப்பு

‘அமெரிக்க பொருட்களையே வாங்க வேண்டும், அமெரிக்கர்களையே பணி நியமனம் செய்ய வேண்டும்’ என்ற கொள்கையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீவிரமாக உள்ளார். இந்த நிலையில், ‘எச்-1 பி’ விசாக்களை நீட்டிப்பதை தடுக்கிற வகையில், புதிய...

இங்கிலாந்து மந்திரிசபையில் மாற்றம் பிரதமரின் முடிவை எதிர்த்து கல்வி மந்திரி விலகல்

ஜஸ்டின் கிரீனிங் அந்த முடிவை ஏற்க மறுத்து பதவி விலகி உள்ளார். இதற்கான கடிதத்தை அவர் பிரதமர் தெரசா மேயுக்கு அனுப்பிவைத்தார். அதில் அவர், மந்திரிசபைக்கு வெளியே இருந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்து...

பதவி நீடிப்பின்றி வெளியேறுகிறார் ஜெனீவாவிற்கான வதிவிடப்பிரதிநிதி!

எதிர்வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், முதல் மூன்று நாட்களுக்கான அமர்வுகளில் மாத்திரமே தாம் கலந்துகொள்ளவுள்ளதாக ஜெனிவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தெரிவித்தார். பெப்ரவரி 28 ஆம் திகதியுடன்...

பாகிஸ்தானில் ராணுவ தளம் அமைக்கும் திட்டத்தை சீனா மறுத்தது

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் ஜிவானி பகுதியில் சீன ராணுவம் ராணுவ தளம் அமைக்க உள்ளது என செய்திகள் வெளியாகியது. இந்த செய்தியை “தேவையற்ற யூகங்கள்,” என சீனா கூறிஉள்ளது. இந்தியா, ஈரான் மற்றும்...

டிரம்பிற்கு மனநல சோதனை? என்ன சொல்கிறது வெள்ளை மாளிகை

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு முதல்முறையாக மருத்துவ சோதனை செய்யப்பட்டது. ஆனால் மனநல சோதனை எதுவும் செய்யவில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபராக இருக்கும் எல்லோருக்கும் மருத்துவ சோதனை...

தென் கொரியாவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு வடகொரியா தனது குழுவை அனுப்புகிறது

வட கொரியா ஏவுகணை ஏவிய பிறகு, கேசோங் தொழில் மண்டலத்தின் கூட்டு பொருளாதார திட்டத்தை தென் கொரியா இடைநிறுத்தியது முதல் இரு நாடுகள் இடையிலான உறவுகள் மோசமடைந்தது.இவ்விரு நாடுகளுக்கும் இடையே கடைசியாக உயர்மட்ட...

பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுங்கள்: பாக்.கிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

தலீபான், ஹக்கானி குழு உள்பட தங்கள் மண்ணில் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாகவும்...

எம்மவர் படைப்புக்கள்