பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு கூடுதல் அதிகாரம்: பாகிஸ்தான் அரசு திடீர் முடிவு

பாகிஸ்தான் நாட்டால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ள காஷ்மீர் பகுதி ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்றும் ஆசாத் காஷ்மீர் என்றும் அழைக்கப்படுகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு என்று தனி அதிபர், பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தாலும்கூட, அதன் முக்கிய...

35 ஐ.எஸ். தீவிரவாத நிலைகள் தரைமட்டம்; பிரான்ஸ் அதிரடி தாக்குதல்; பாதுகாப்பிற்காக போர்க்கப்பல் வரவழைப்பு

கடந்த வெள்ளிக்கிழமை பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகையே உலுக்கியது. இதையடுத்து, ரஷியா, அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை ஆகியவை சிரியாவில் ஐ.எஸ்....

சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே கடும் மோதல்

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில், சுரங்கத் தொழிலாளர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே வன்முறை மோதல்கள் நடந்துள்ளன. இந்த மோதல்களில், பலரும் காயமடைந்துள்ளனர். மேலும், சில போலீஸ் அதிகாரிகள் பிணைக் கைதிகளாக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மத்திய மலைப்...

குடியுரிமை பறிப்பு தொடர்பில் பிரான்ஸில் புதிய சட்டம்

பிரெஞ்சு அரசியலமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்த நாட்டின் நாடாளுமன்றத்தின் கீழவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த ஆண்டு பாரிஸில் ஜிஹாதிகள் மேற்கொண்ட தாக்குதலை அடுத்து இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவசரகால அதிகாரங்களில் திருத்தங்களை ஏற்படுத்துதல் மற்றும் தீவிரவாதக் குற்றச்...

அரசியல் மாற்றத்திற்கு பிறகு முதன் முறையாக மியான்மருக்கு விஜயம் செய்த ஜான் கெர்ரி

அமெரிக்க வெளியுறவு செயலர் ஜான் கெர்ரி மியான்மருக்கு விஜயம் மேற்கொண்டு வருகிறார். அரை நூற்றாண்டில் முதல் முறையாக, ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பார்வையிட மியான்மருக்கு அவர் இந்த விஜயத்தை மேற்கொள்கிறார். மியான்மரில் உண்மையில்...

டிரம்ப் பல்கலைக்கழக மோசடி வழக்கு: பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ.167 கோடி இழப்பீடு

டிரம்ப் பல்கலைக்கழக மோசடி வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ.167 கோடி இழப்பீடு தருவதற்கு டிரம்ப் தர ஒப்புக்கொண்டார். இதனால் அந்த வழக்கு முடிவுக்கு வருகிறது. அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெரும் கோடீசுவர தொழில் அதிபரான...

சிரியாவில் ஐஎஸ்ஸுக்கு எதிராக துருக்கி வான்வழித் தாக்குதல்: பொதுமக்கள் 24 பேர் பலி

சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளைக் குறி வைத்து துருக்கி படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 24 பேர் பலியாகினர். இதுகுறித்து சிரிய மனித உரிமை ஆணையம் வெளியிட்ட தகவலில், "சிரியாவில் அல் பாப் பகுதியில்...

குவெட்டா குண்டு வெடிப்புக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன் கண்டனம்

பாகிஸ்தானின் குவெட்டா மருத்துவமனையில் நடைபெற்ற பயங்கரமான குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் அரசு மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வழிவகை...

போதைமருந்துக்கு அடிமையான 3மில்லியன்பேரைக் கொல்வதற்குத் திட்டம்!

எதிர்கால தலைமுறைகளை பாதுகாப்பதற்காக போதை மருந்துக்கு அடிமையான 3 மில்லியன் பேரை கொன்றுவிட தயார் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டோ தெரிவித்திருக்கிறார். ஈவிரக்கமில்லாத பிலிப்பைன்ஸ் அதிபரின் இந்தக் கருத்துக்கு பல நாடுகளும் கண்டனம்...

துருக்கி பல்கலைகழகத்தில் துப்பாக்கிச் சூடு- மாணவனின் வெறிச்செயலுக்கு 4 பேர் பலி

துருக்கியில் உள்ள ஒஸ்மான்காசி பல்லகலைகழகத்தில் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒஸ்மான்காசி பல்கலைகழகத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் நேற்று,...

எம்மவர் படைப்புக்கள்