இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் ஷீமோன் பெரெஸ் காலமானார்

மூத்த இஸ்ரேலியத் தலைவரும் அரசியல்வாதியுமான ஷீமோன் பெரெஸ் காலமானார். அவருக்கு வயது 93. இரண்டு வாரங்களுக்கு முன் , ஸ்ட்ரோக் ( மூளையில் ரத்தக் குழாய் வெடிப்பு) ஏற்பட்டு மருததுவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார் பெரஸ். இஸ்ரேல்...

ஏமனில் கார் குண்டுவெடிப்பு 2 பேர் உடல் சிதறி சாவு

ஏமன் நாட்டில் ஏடன் நகரில் உள்ள போலீஸ் சோதனை சாவடி அருகே நேற்று ஒரு கார் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. அதைக் கண்ட போலீசார், தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆனால் அந்த கார் நிற்காமல்,...

யூரோவுக்கு போட்டியாக வரும் Renminbi!

சீன நாணயமான ரென்மின்பி (Renminbi) சர்வதேச நாணய நிதியத்தின் சர்வதேச கையிருப்பு முறைமையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படவுள்ளது. எதிர்வரும் அக்டோபர் முதலாம் திகதியின் பின்னர் இந்த மாற்றம் நிகழவுள்ளது. அமெரிக்க டொலர்,...

ஆப்கானிஸ்தானில் காவல்துறை தளத்தில் கார்வெடிகுண்டு தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் காவல்துறை தளம் மீது தீவிரவாதிகள் தற்கொலை கார்வெடிகுண்டு தாக்குதலை நடத்தியதில் பலர் உயிரிழந்து இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மத்திய காபூல் நகரில் உள்ள காவல்துறை தளம் மீது வெடிப்பொருட்கள் அடங்கிய...

கம்போடியா நாட்டு மலை பகுதியின் நதியிடையே ஆயிரக்கணக்கான ப‌ழங்கால‌ லிங்க வடிவங்கள்

பெளத்தர்கள் அதிகளவில் உள்ள‌ கம்போடியா நாட்டில் .'பால் ஸ்பீன்' மற்றும் 'நாம் குலேன்' என்ற மலைகளில் ஓடும் நதி 'ஆயிரம் லிங்க நதி' எனப்படுகிறது. கம்போடியா நாட்டு மலை பகுதியின்...

தாய்வான் கடும்பனியில் 50 பேர் பலி

அமெரிக்காவை பனிப்புயல் ஒருபுறம் தாக்கியிருக்க மறுபுறம் தென்கிழக்காசியாவில் தாய்வான் நாட்டையும் எதிர்பாராத கடும்பனி தாக்கியுள்ளது 16 வருடங்களில் இல்லாத அளவுக்கு வெப்பநிலை குறையவே அதனால், 50க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.வழமையாக மிதமான குளிருடன் கூடிய காலநிலையைக்...

நைஜீரியாவில் போகோ ஹராம் கொலைவெறித் தாக்குதல்: அப்பாவி மக்கள் 86 பேர் பலி

நைஜீரியாவில் உள்ள டேலோரி என்ற கிராமத்தில் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான போகோ ஹராம் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் பல குழந்தைகள், பெண்கள் உட்பட 86 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது. சனிக்கிழமை நள்ளிரவு போகோ ஹராம்...

இந்தியா உள்பட 4 நாடுகள் சார்க் உச்சிமாநாட்டில் பங்கேற்பதிலிருந்து விலகல்

இந்தியா, வங்கதேசம், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடக்கவுள்ள எதிர்வரும் தெற்காசிய (சார்க்) உச்சிமாநாட்டில் பங்கேற்பதிலிருந்து விலகியுள்ளன. இந்த பிராந்தியக் குழுவின் தற்போதைய தலைமைப் பொறுப்பில் உள்ள நேபாளத்தின் அதிகாரிகள்,...

இழுபறியுடனான சிரிய அமைதிப் பேச்சை வெள்ளியன்று ஆரம்பிக்க கடும் முயற்சி

சிரியாவின் மரதான் அமைதிப் பேச்சுவார்த்தை ஒன்றுக்கான அழைப்பிதழை வழங்க ஆரம்பித்திருப்பதாக ஐ.நா. மன்றம் கடந்த திங்களன்று அறிவித்தபோதும், அரச படை மற்றும் ரஷ்யா வான் தாக்குதல்களை நிறுத்தி நகரங்களினது முற்றுகையை முடிவுக்கு கொண்டுவந்தலேயே...

குண்டுகளை வெடித்தும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நைஜீரியாவில் பலி…

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் அங்கு தினம்தினம் பல்வேறு தீவிரவாத தாக்குதல்களை அரங்கேற்றி அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகின்றனர். இந்த நிலையில் நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில்...

எம்மவர் படைப்புக்கள்