இரு துருவங்களின் சந்திப்பு

சமீபத்திய ஆண்டுகளில் நடந்திராத மிகப்பெரிய அமைதி பேச்சுவார்த்தை என்ற அந்த பெரும் நிகழ்வு சிங்கப்பூரில் அரங்கேறுகிறது. பேச்சு, செயல் அனைத்திலும் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் 2 தலைவர்கள் தங்கள் பகையை மறந்து கட்டித்தழுவ இருக்கின்றனர். எலியும்,...

விசா கார்டில் தொழில்நுட்ப கோளாறு – பணப்பரிமாற்றம் செய்யமுடியாமல் ஐரோப்பிய மக்கள் தவிப்பு

விசா கார்டு என்பது விசா நிறுவனத்தால் புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் ஒரு பற்று அட்டையாகும். இது நேரடியாக வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து பணத்தை பாதுகாப்பாக பரிமாற உதவுகின்றது. இது வங்கிகளால் அளிக்கப்படும் பற்று அட்டை...

டிரம்ப் விதித்த உருக்கு, அலுமினிய இறக்குமதி வரி அமல்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தன் நாட்டில் இறக்குமதி செய்யப்படுகிற உருக்கின் மீது 25 சதவீதமும், அலுமினியத்தின் மீது 10 சதவீதமும் வரி விதிக்கப்படும் என கடந்த மார்ச் மாதம் அறிவித்தார். இந்த புதிய...

பெண்களுக்கு பல உரிமைகள் சவுதி அரேபிய இளவரசருக்கு அல் கொய்தா எச்சரிக்கை

சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் ஆட்சிக்கு வந்த பின்பு பல்வேறு புதிய சீர்திருத்தங்களை கொண்டு வருகிறார்.அந்த வகையில் சமீபத்தில், பெண்கள் கார் ஓட்டுவதற்கும், ஓட்டுநர் உரிமம் பெற்றுக்கொள்ளவும் அனுமதி அளித்தார்....

பேசியபடி ஜூன் 12 ஆம் திகதி சந்திப்பு இடம்பெறும்! டிரம்ப் திட்டவட்டம்!

வடகொரிய தலைவருடனான சந்திப்பு திட்டமிட்டபடியே எதிர்வரும் 12 ஆம் திகதி சிங்கப்பூரில் இடம்பெறும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வடகொரியா சார்பில் தூதவராக அமெரிக்காவிற்கு விஜயத்தினை முன்னெடுத்திருந்த ஜெனரல் கிம் யொங்...

பாகிஸ்தானில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் – போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலர் படுகாயம்

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலுள்ள கில்ஜித் -பல்டிஸ்தான் பிராந்தியத்தை பாகிஸ்தான் தனது ஐந்தாவது மாகாணமாக அறிவிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த பிராந்தியம் கடந்த 2009-ம் ஆண்டு தனி சுயாட்சி மற்றும் அதிகாரம் கொண்ட...

கத்தார் நாட்டில் சவுதி அரேபியா பொருட்கள் விற்க தடை

ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்வதாக கத்தார் மீது சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், பஹ்ரைன் மற்றும் எகிப்து உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்தன. கத்தாருடன் ஆன அனைத்து உறவுகளையும்...

வடகொரியா-அமெரிக்கா பேச்சுவார்த்தையின் மூலம் அமைதியை ஏற்படுத்த கிம் ஜாங் அன் விருப்பம் தென்கொரிய அதிபர் தகவல்

தென் கொரியா அதிபர் மூன் ஜே இன், நேற்று முன்தினம் வடகொரியாவின் பான்மூன்ஜோம் நகருக்கு சென்று அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேசினார். அமெரிக்கா ஜனாதிபதி டிரம்புடனான பேச்சுவார்த்தை தொடர்பாக...

அயர்லாந்தில் நடத்தப்பட்டபொது வாக்கெடுப்பில் கருக்கலைப்புக்கு ஆதரவு 66 சதவீதம்

அயர்லாந்து நாட்டில் வசித்து வந்த இந்திய வம்சாவளி பெண்ணான சவீதா ஹலப்பனாவர் (வயது 31) என்ற பல் மருத்துவர் 2012-ம் ஆண்டு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் தனது வயிற்றில் வளரும் 17 வார...

பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினர் உடனான துப்பாக்கிச் சண்டையில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ஒரு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து, பயங்கரவாதிகளை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். பாதுகாப்பு...

எம்மவர் படைப்புக்கள்