‘பசிபிக் பெருங்கடலில் மேலும் ஏவுகணைகள் வீசப்படும்’ வடகொரியா தலைவர் திட்டவட்டம்

வடகொரியா வீசிய ஏவுகணை ஒன்று ஜப்பான் மீது பறந்த விவகாரம் உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கும் நிலையில், பசிபிக் பெருங்கடலை குறிவைத்து மேலும் இதைப்போல ஏவுகணைகள் வீசுவோம் என வடகொரியா தலைவர்...

கட்டலோனியா தனிநாடு கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்பெயினில் போராட்டம்

ஸ்பெயினின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மாகாணமான கட்டலோனியா தனி நாடக பிரிவது தொடர்பான வாக்கெடுப்பை கடந்த 1- ம் தேதி நடத்தியது. இந்த வாக்கெடுப்பில் பங்கேற்ற 2.3 மில்லியன் மக்களில் 90%...

டிரம்புக்காக சீனா எடுத்த சிறப்பு நடவடிக்கை நீல வானம் தெளிவாக தெரிய புகை மூட்டம் விலக்கியது

சீனா தொழிற்சாலைகளின் பெருக்கத்தாலும், வாகனங்களின் பெருக்கத்தாலும் சுற்றுச்சூழல் மிகவும் மாசுபட்ட நாடாக திகழ்கிறது. நீல வானத்தை அங்கு பார்ப்பதே அரிதான ஒன்று. சுவாசிக்கிற காற்றும் மாசு காற்றுதான். இந்த நிலையில் சீனாவுக்கு அமெரிக்க...

பிலிப்பைன்சில் வணிக வளாகத்தில் தீ விபத்து: 37 பேர் பலி

பிலிப்பைன்சின் தெற்கே அமைந்த நகரம் தவாவோ. இங்குள்ள வணிக வளாகம் ஒன்றில் தீ பிடித்துள்ளது. இதில் சம்பவ இடத்தில் இருந்த 37 பேரும் சிக்கி பலியாகியுள்ளனர். இதுபற்றி தீ விபத்து ஏற்பட்ட...

யூத குடியேற்றங்கள் தொடர்பில் இஸ்ரேலுக்கு டிரம்ப் எச்சரிக்கை

இஸ்ரேலிய குடியேற்றங்கள் பலஸ்தீனத்துடனான அமைதி முயற்சியில் சிக்கலை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அந்த விவகாரம் தொடர்பில் அவதானம் செலுத்த வலுயுறுத்தியுள்ளார். பலஸ்தீனர்கள், அதேபோன்று இஸ்ரேலியர்களும் அமைதியை ஏற்படுத்த தயாராக இல்லை...

சவுதி அரேபியாவை குறிவைத்து நடத்தப்பட்ட 7 ஏவுகணை தாக்குதல் முறியடிப்பு

ஞாயிறு நள்ளிரவு ஏமன் நாட்டில் இருந்து நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் சவுதி அரேபியர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியானது. சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் இருந்து பலர் இதை...

ஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு – மக்கள் அவசரமாக வெளியேற உத்தரவு

ஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. சுமார் 183 மீட்டர் தூரத்திற்கு எரிமலை குழும்பு பரவியுள்ளது. மேலும்...

கிம் ஜாங் அன் – தென்கொரிய அதிபர் 3-வது முறையாக சந்திக்க திட்டம்

கொரியப்போர் 1953-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த பின்னர் வட, தென்கொரியாக்கள் இடையே இணக்கமான சூழல் கிடையாது. கொரியப்போர் முடிவுக்கு வந்தபோதும், இரு நாடுகள் இடையே பனிப்போர் பல்லாண்டு காலமாக நீடித்து வந்தது. இந்நிலையில்...

எம்மவர் படைப்புக்கள்