லண்டன் தாக்குதல்: புதிய சிக்கலில் பிரதமர் தெரசா மே

கடந்த ஆறு வருடங்களாக உள்துறை அமைச்சராக இருந்து வந்த தெரசா மே காவல்துறைக்கான நிதியை கணிசமாக குறைத்து வந்ததே தீவிரவாதிகளின் தாக்குதலை தடுக்க இயலாத நிலையை ஏற்படுத்தி விட்டது என்று எதிர்க்கட்சித் தலைவரான...

மாலி நாட்டில் நில கண்ணிவெடி தாக்குதலில் 26 பேர் பலி

மாலி நாட்டில் பொதுமக்களை ஏற்றி கொண்டு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் பர்கினோ பசோ நாட்டு மக்கள் பயணம் செய்துள்ளனர். இந்த நிலையில், எல்லை பகுதியருகே அந்த வாகனத்தினை...

ஆப்கனில் 11,000 அமெரிக்க துருப்புகள் உள்ளனர்

கடந்த ஆண்டில் கணக்கிட்டதை விட சுமார் 1,500 துருப்புகள் தற்போது கூடுதலாகவுள்ளனர். இந்த எண்ணிக்கையில் ராணுவ துருப்புகள், ரகசிய ஏஜெண்ட்டுகள் ஆகியோரும் அடங்குவர் என்று கூறப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவும் டிரம்ப் எண்ணியுள்ளதாக...

பாகிஸ்தான் நீதிமன்றத்தில் தற்கொலை தாக்குதல்: 11 பேர் பலி

பாகிஸ்தானின் வட பகுதியில் இருக்கும் நீதிமன்றம் ஒன்றில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர். மார்தான் மாவட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில் டஜன்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பெஷாவரில் நடத்தப்பட்ட...

பிரான்ஸ் போர் பிரகடனம்: அமெரிக்கா, ரஷ்யாவுக்கும் அழைப்பு

ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு மீது போர் பிரகடனத்தை பிரான்ஸ் அறிவித்துள்ளது. தன்னுடன் சேர்ந்து தாக்குதல் நடத்துமாறு அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் பிரான்ஸ் அழைப்பு விடுத்துள்ளது. சமீபத்தில் பாரிசில் பல்வேறு இடங்களில் புகுந்த ஐ.எஸ்., பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக...

300 சிமெண்டு தொழிற்சாலை தொழிலாளர்களை கடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகள்

சிரியா தலைநகர் டமாகஸ் வடமேற்கு பகுதி யில் சிமெண்டு தொழிற் சாலை ஒன்று உள்ளது அதில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர் . இந்த நிலையில் சிமெண்டு...

ரஸ்யாவில் பிரபல சமூக வலையமைப்பான LinkedIn க்கு தடை

ரஸ்யாவில் பிரபல சமூக வலையமைப்பான LinkedIn க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு தகவல் சேமிப்பு சட்டத்தை மதிக்காது செயற்பட்டதாக தெரிவித்து நீதிமன்றம் தீர்ப்பளித்து இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரஸ்யாவில் இந்த சமூக வலையமைப்பில்...

பிரஸ்சல்ஸ் நகரில் மேலும் இரு வெடிப்பு சம்பவம் : பதற்றத்தில் மக்கள்…..!

பிரஸ்சல்ஸ் நகரில் மேலும் இரு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பிரஸ்சல்ஸ் நகரில் கடந்த செவ்வாய் கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்நாட்டு...

வடகொரியாவின் அணு ஆயுத பரிசோதனை மையத்தில் சுரங்கம் இடிந்து விபத்து 200 பேர் உயிரிழப்பு

வடகொரியா கடந்த மாதம் ஹைட்ரஜன் வெடிகுண்டை பரிசோதனை செய்த பின்னர் பியாங்யாங்கி அணு ஆயுத சோதனை மையத்தில் சுரங்கம் இடிந்து விபத்து நேரிட்டது, இதில் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என ஜப்பானின் அஷாகி...

“போருக்கான திரியை அமெரிக்கா பற்றவைத்துவிட்டது”

“வடகொரியாவுடன் போருக்கான திரியை அமெரிக்கா பற்றவைத்துவிட்டது. இதற்கான நட்ட ஈட்டை அந்நாடு கடும் தீச்சுவாலைகளால் செலுத்தும்” என்று வடகொரிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தெரிவித்துள்ளதாக ரஷ்ய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேற்படி இரு...

எம்மவர் படைப்புக்கள்