வெடிகுண்டு மிரட்டல்: துருக்கி விமானம் அயர்லாந்தில் அவசரமாக தரையிறக்கம்

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரத்தில் இருந்து துருக்கி தலைநகர் இஸ்தான்புல்-க்கு வந்துக்கொண்டிருந்த விமானத்தில் வெடிகொண்டு இருப்பதாக வந்த தகவலையடுத்து அவசரமாக அயர்லாந்து நாட்டில் விமானம் தரையிறக்கப்பட்டது. மொத்தம் 207 பயணிகளுடன் பறந்துக்கொண்டிருந்த அந்த துருக்கி போயிங்...

ஜெர்மனியில் மேயராக முதல் இந்தியர் அசோக் ஸ்ரீதரன் பதவியேற்பு!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அசோக் சிறீதரன் (49) ஜெர்மனியின் Bonn நகர மேயராக வியாழக் கிழமை பதவியேற்றார். கடந்த செப்டம்பர் 13-இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது, Bonn நகர மேயர் பதவிக்கான போட்டியில்,...

ஏமனில் சுகாதார மையம் மீது ஏவுகணை தாக்குதல்: 3 பேர் பலி

உள்நாட்டு போர் நடந்துவரும் ஏமனில் சுகாதார மையம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதில் 3 பேர் பலியானார்கள். இதுகுறித்து எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் “ஏமனின் ஷாதா மாகாணத்தில் எல்லைகளற்ற மருத்துவர்கள்...

பாகிஸ்தானால் தீவிரவாதத்தை அழிக்க முடியும், அழிக்க வேண்டும்: ஒபாமா

பாகிஸ்தானால் தனது மண்ணில் உள்ள தீவிரவாதத்தை அழிக்க முடியும் என்றும், தீவிரவாததை அழிக்க கடுமையான நடவடிகைகளை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கூறிவுள்ளார். அதிபர் ஒபாமா பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு...

துணை அதிபர் கைது விவகார எதிரொலி: பதற்றம் வேண்டாம்; மக்களுக்கு மாலத்தீவு அதிபர் வேண்டுகோள்

மாலத்தீவு துணை அதிபர் தேசத் துரோகக் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டதையடுத்து, மக்கள் பதற்றம் அடையாமல் அமைதி காக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாலத்தீவின் அதிபர் அப்துல்லா யமீனைக் கொல்ல சதித்...

எகிப்தில் கடும் பனி மூட்டம் அடுத்தடுத்து நிகழ்ந்த விபத்தில் 22 பேர் சாவு

எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் கடந்த சில நாட்களாக மேசமான வானிலை நிலவி வருகிறது. சாலைகளில் எதிரே வரும் வண்டிகள் தெரியாத வகையில் கடும் பனி மூட்டம் காணப்படுகிறது. நேற்று முன்தினம் கெய்ரோவுக்கு அருகே உள்ள...

மியான்மரில் ஆங்சான் சூகி கூட்டணி பதவி ஏற்பு

மியான்மரில் ஆங்சான் சூகி தலைமையிலான கூட்டணி நேற்று பதவி ஏற்றுக் கொண்டது. சூகி கூட்டணி வெற்றி ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மியான்மர் நாட்டில் ஜனாதிபதியாக தெயின் சீன் பதவி வகித்து வருகிறார். இங்கு கடந்த நவம்பர்...

மெக்சிகோ கடத்தல் மன்னன் அமெரிக்காவிடம் ஒப்படைப்பு?

சில தினங்களுக்கு முன்பு பிடிபட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் எல் சாப்போ கஸ்மான் என்ற நபரை, அமெரிக்காவுக்கு நாடு கடத்த மெக்சிகோ அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த நபரைக் கைது செய்து...

ரஷியாவின் குண்டு மழையால் சிரியாவில் 60 பேர் பலி

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகின்றனர். மற்றொரு பக்கம் சர்வதேச நாடுகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளும் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தற்போது அல்–கொய்தா தீவிரவாதிகளும் சிரியாவில்...

கஜகஸ்தானில் ஹெலிகாப்டர் விபத்து: கைக்குழந்தை உட்பட 5 பேர் பலி

கஜகஸ்தான் நாட்டில் இலகுரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் கைக்குழந்தை உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர். இது குறித்து அந்நாட்டு இணைய ஊடகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியின்படி, நேற்று மாயமான MD-600N இலகுரக ஹெலிகாப்டரின் பாகங்கள் இன்று...

எம்மவர் படைப்புக்கள்