வெனிசுலா: ஜெயிலில் பயங்கர கலவரம்- 37 கைதிகள் படுகொலை

வெனிசுலா நாட்டில் உள்ள அமாசான்ட்ஸ் மாகாணத்தில் போர்ட்டோ அயாகுஜோ என்ற சிறிய நகரம் உள்ளது. அங்கு ஜெயில் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஜெயிலில் 107 பேர் அடைக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் பலர் கொலை...

அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கியது: 5 வீரர்கள் கதி என்ன?

அமெரிக்காவுக்கு சொந்தமான ஹவாய் தீவு பகுதியில் அமெரிக்க கடற்படை முகாம் உள்ளது. இந்த முகாமில் இருந்து ஹெலிகாப்டர் ஒன்று கெயனா பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது. திடீரென அந்த ஹெலிகாப்டர் தகவல் தொடர்பில் இருந்து...

தாக்குதல் திட்டத்தை கைவிட்டதால் வடகொரியா அதிபருக்கு டிரம்ப் பாராட்டு

வடகொரியாவும் அதையொட்டி உள்ள தென்கொரியாவும் பகை நாடுகளாக உள்ளன. தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருவதால் அமெரிக்காவை மிரட்டும் வகையில் வடகொரியா ஏவுகணை சோதனை, அணுகுண்டு சோதனை போன்றவற்றை தொடர்ந்து நடத்தி வந்தது. இதனால்...

பாகிஸ்தானில் 2 குண்டுவெடிப்புகளில் பாதுகாப்பு படையினர் 7 பேர் சாவு

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணம், குவெட்டா நகரில் இருந்து 150 கி.மீ. வட கிழக்கில் அமைந்துள்ளது, கோஸ்ட் நகரம். அங்கு நேற்று முன்தினம் எல்லை பாதுகாப்பு படையினர் ஒரு வாகனத்தில் ரோந்துப்பணிக்காக சென்று கொண்டிருந்தனர். அந்த...

அமெரிக்காவின் குவாம் தீவின் மீதான ஏவுகணை தாக்குதல் திட்டம்: வடகொரிய தலைவர் ஆய்வு

வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்கள், ஏவுகணை திட்டங்கள் அமெரிக்காவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் அமெரிக்க நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வல்லமைமிக்க 2 ஏவுகணைகளை வடகொரியா அடுத்தடுத்து...

இந்தியா – சீனா நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் அமெரிக்கா வலியுறுத்தல்

சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் நாடுகள் சந்திக்கும் டோக்லாம் பகுதியில் சீனப்படைகள் மேற்கொண்ட அத்துமீறிய சாலைப்பணிகளை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அங்கு...

ஐ.நா. அமைதிப்படை தலைமையகம் மீது தாக்குதல்: 7 பேர் பலி!

மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள ஐ.நா. அமைதிப்படை தலைமையகம் மீது மர்ம நபர் ஒருவர் நடத்தியத் தாக்குதலில் ஏழு பேர் பலியாகியுள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் உள்ள ஐ.நா-வின் அமைதிப்படை முகாம்கள் அமைந்துள்ளன....

70,000 யூரோ மதிப்புள்ள சொக்லேட் திருட்டு!

ஜேர்மனி நாட்டில் 70,000 யூரோ மதிப்புள்ள சொக்லேட்டை லொறியோடு திருடிச் சென்ற மர்ம கும்பலை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேற்கு ஜேர்மனியில் உள்ள Neustadt என்ற நகரில் தான் இத்துணிகர சம்பவம்...

2 நாள் ராஜாவாக முடிசுடபட்ட ஆடு

அயர்லாந்தின் தென் மேற்கு பகுதியில் உள்ள கிராமம் ஒன்றின் ராஜாவாக காட்டு மலை ஆட்டிற்கு முடிசூட்டப்பட்டுள்ளது வினோதத்தை ஏற்படுத்தியுள்ளது. கில்ர்கின் நகர மக்களே இவ்வாறு ஆட்டை ராஜாவாக முடிசூட்டியுள்ளனர். அயர்லாந்தின் பழமையான திருவிழாக்களில் ஒன்றான...

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்த திட்டம் அமெரிக்க உளவுத்துறை

வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஜுலை மாதத்தில் மட்டும் இரண்டு முறை ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டுள்ளது. இதனால் வடகொரியா இந்த மாதமும் சோதனை நடத்தினால்...

எம்மவர் படைப்புக்கள்