உரிமைகளை உறுதிப்படுத்துவதன் மூலமே பேண்தகு நல்லிணக்கம் சாத்தியம்- சிவில்சமூக செயற்பாட்டாளர் சிங்கம்:

மனித உரிமைகள் தினம் வவுனியாவில் 17.12.15 அன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வில் கலந்துகொண்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் சிங்கம் அவர்களால் "தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதில்...

மகசின் சிறையில் தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்த அசாத் சாலி, விக்கிரமபாகு

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை சந்திப்பதற்காக நவ சமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலி ஆகியோர்...

தமிழ் அரசியல் கைதிகள் அரசியல் கட்சிகள் மற்றும் மத தலைவர்களுக்கு அவசர கடிதம்

தமிழ் அரசியல் கைதிகள் தமது நிலைகுறித்து அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் மத தலைவர்களுக்கு அவசர கடிதம் ஒன்றை இன்று வியாழக்கிழமை அனுப்பி வைத்துள்ளனர். நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள...

இனவெறுப்பு பேச்சு சட்டமூலம் வாபஸ்!

இனவெறுப்பு பேச்சு சட்டமூலத்தினை வாபஸ் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவைத்தலைவரும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இனவெறுப்பு பேச்சு சட்டமூலம் அடுத்த மாதம்...

இரணை மடு குளத்திலிருந்து குடாநாட்டுக்கு நீர்விநியோகம்! எனது அமைச்சு நடவடிக்கை எடுக்கும் ரவுப் ஹக்கீம்

இரணைமடு குளத்திலிருந்து யாழ்ப்பாண குடாநாட்டுக்கு நீர்விநியோகம் மேற்கொள்வதற்கு தமது அமைச்சு நடவடிக்கை எடுத்துவருவதாக அமைச்சர் ரவுப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். வீடமைப்புத் திட்டங்களின் போது பாரிய முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

உள்ளூராட்சி தேர்தலில் இனவாதக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை

சுதந்திரக்கட்சி நிபந்தனை இனவாத கட்சிகளுடன் கட்டமைப்பது இல்லை என்ற ஒரேயொரு நிபந்தனையுடன்தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் செயற்படும் என அமைச்சர் டிலான் பெரேரா நேற்று தெரிவித்தார். இதேவேளை ஸ்ரீல.சு.க.வினால் உருவாக்கப்பட்ட...

வடக்கு, கிழக்கில் செயலிழந்துள்ள நிறுவனங்களை புனரமைக்க திட்டம்

வடக்கு கிழக்கில் செயலிழந்துள்ள அனைத்து நிறுவனங்களையும் மீண்டும் செயற்படுத்த நடவடிக்கை எடுக்க இருப்பதாக கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய...

நாடு முழுவதும் 1,60,000 வீடுகள் அமைக்க திட்டம்

2016 ஆம் ஆண்டு ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் ஆயிரம் வீடுகள் வீதம் 1 60 000 வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச...

பிரபாகரன் – மஹிந்த டீல், நாமல் கனவு கலைந்தது – டிலான்

மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒப்பந்தம் ஒன்றைப் போட்டு 13 பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொண்டதாக, அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 2004ம்...

இலங்கை, மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் – எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

இலங்கைக்கும் மாலைதீவுக்குமான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டேவிட் டெலி அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுவினரை இன்று பாராளுமன்ற கட்டட தொகுதியிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இக்கலந்துரையாடலின் போது புதிய...

எம்மவர் படைப்புக்கள்