இலங்கை- இந்திய பயணிகள் கப்பல்சேவை ‘விரைவில் தொடங்கலாம்’

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை விரைவில் தொடங்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக இருதரப்பு அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். தூத்துக்குடி - கொழும்பு மற்றும் ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையேயான கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட புதிய...

காணாமல்போனோர் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு கலைக்கப்பட வேண்டும்: ஐ.நா. அதிகாரி வலியுறுத்து

காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு இல்லாதொழிக்கப்பட்டு அதன் சகல கோப்புகளும் பதிவுகளும் ஆதாரங்களும் உத்தேச காணாமல் போனோர் தொடர்பான புதிய அலுவலகத்திற்கு மாற்றப்பட வேண்டுமென வலியுறுத்தும் பரிந்துரையை இலங்கை அரசாங்கத்திற்கு காணாமல்...

CV மட்டும் வடமாகாண சபை அல்ல என்கிறார் CVK

வடமாகாண முதலமைச்சர் மாத்திரம் வடமாகாண சபை அல்ல என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வடமாகாண பேரவைக்கட்டடத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , “தேசிய நத்தார் தின நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை...

அரசாங்கத்துக்கு பந்தம் பிடிக்கிறதாம் கூட்டமைப்பு! – தினேஷ் குணவர்த்தன சீற்றம்

மக்களுக்கு எதிரான வரவு செலவுத்திட்டத்தை ஆதரித்ததன் மூலம் தேசிய அரசாங்கத்துக்கு பந்தம் பிடிக்கும் செயற்பாடுகளையே எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டு வருகின்றது என்று மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன...

விடுமுறையை கழிப்பதற்காக பிஷ்வால் இலங்கை விஜயம் செய்துள்ளார்

விடுமுறையை கழிப்பதற்காகவே நிஸா பிஷ்வால் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன. தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பிரதி ராஜாங்க உதவிச் செயலாளர் நேற்றைய தினம்...

சிறிலங்கா இராணுவத்துக்கான பயிற்சித் தேவைகள் குறித்து ஆராய்ந்தது சீன படை அதிகாரிகள் குழு

சிறிலங்கா இராணுவத்துக்குத் தேவையான பயிற்சிகள் தொடர்பாக ஆராய்வதற்காக, சீனாவின் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் ஆறு பேர் கொண்ட குழுவொன்று அண்மையில் கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது. சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் பயிற்சிப் பிரிவைச் சேர்ந்த,...

சிறிலங்கா அதிபருக்கான ஒபாமாவின் சிறப்புச் செய்தியுடன் வந்தார் நிஷா பிஸ்வால்?

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் சிறப்பு செய்தி ஒன்றுடனேயே, அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவி செயலர் நிஷா பிஸ்வால் கொழும்பு வந்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு...

தீர்வுத் திட்டத்தை கூட்டமைப்பு முன்வைக்காததால் தான் புதிய அமைப்பு! – என்கிறார் சுரேஸ் பிரேமச்சந்திரன்

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் பொது மக்களே பதில் கூறவேண்டும் என்று கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தமிழ் மக்களின் இனப்பிரச்சினை...

யுத்த வெற்றி இராணுவத்தின் கௌரவத்துக்குரியது

யுத்த வெற்றியின் கௌரவம் இராணுவத்துக்கே உரியது. யுத்த வெற்றியை வைத்து வேறு நபர்கள் அரசியல் செய்ய அனுமதிக்கப்படாதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தியத்தலாவையில் நடைபெற்ற வைபமொன்றில் உரையாற்றிய பிரதமர் இலங்கை இராணுவத்தை...

25 வருடங்களாக வீதியில் நிற்கும் மக்களை மீள்குடியேற்றாத அரசு தீர்வை முன்வைக்குமா? யாழ். ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் கேள்வி

புதிய அர­சியல் சாச­ன­மொன்றை உரு­வாக்கி அர­சியல் தீர்வு கொண்டு வரப்­படும் என அர­சாங்கம் கூறு­கின்­றது. கடந்த 25 வரு­டங்­க­ளாக வடக்கில் இடம்­பெ­யர்ந்து வாழும் மக்­களை மீளக்­கு­டி­யேற்ற தயக்கம் காட்டும் இந்த அர­சாங்கம் தீர்­வைக்­கொண்டு...

எம்மவர் படைப்புக்கள்