கோத்தபாய கூறிய கருத்து கிறுக்குத்தனமானது!- டக்ளஸ்

வடமாகாண சபை தேர்தல் காலத்தில் ஈ.பி.டி.பியிடம் இருந்து ஆயுதங்களை களைய வேண்டாம் என நான் கூறியதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருக்கும் கருத்தின் ஊடாக அவர் தன்னை ஒரு...

காணாமல் போனவர்கள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகளுக்கு இராணுவம் ஒத்துழைக்கும்! -இராணுவப் பேச்சாளர்

இறுதிக்கட்டப் போரில் காணாமல் போனவர்கள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிமன்ற விசாரணைகளுக்கு இராணுவம் பூரணமான ஒத்துழைப்பை வழங்கும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார். இறுதிக் கட்ட...

காணாமற்போனோர் பிரச்சினைக்கு சம்பந்தனின் பிரேரணை நிரந்தர தீர்வு தர வேண்டும்! – உறவினர்கள் கருத்து

அரசியல் கைதிகள் விவகாரம் - காணாமல்போனோர் விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் எதிர்வரும் 23ம் திகதி செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை வெறுமனே விவாதத்துடன்...

22 ஆம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டம் அரசியல் கைதிகள் அறிவிப்பு

தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இவர்கள் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். தமக்கான விடுதலையை வலியுறுத்தி இரண்டு தடவைகள் உண்ணாவிரத போராட்டத்தில் அரசியல்...

விடுவிக்கப்பட்ட பகுதிகளை துப்பரவு செய்ய இராணுவம் மறுப்பு

வலிகாமம் வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 488.5 ஏக்கர் காணிகளில் பெக்ஹோ இயந்திரம் கொண்டு துப்பரவு பணிகளில் ஈ டுபடுவதற்கான அனுமதியை, இராணுவம்வழங்க மறுத்துள்ளதாக வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றக் குழுத்தலைவர் சண்முகலிங்கம் சஜீவன் இன்று...

சம்பூரில் கடற்படை முகாம் அமைந்துள்ள காணியை ஒப்படைக்க ஏற்பாடு

திருகோணமலை, சம்பூர் பிரதேசத்தில் விதுர கடற்படை முகாம் அமைந்துள்ள 237 ஏக்கர் காணியை எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் பொதுமக்களிடம் ஒப்படைக்கவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்தார். கிழக்கு...

ஊடக வேட்டை ஆரம்பம்; பாம்பாட்டியின் முதல் வேலை பாம்பின் பற்களை அகற்றுவதே

தகவல் அறிந்து கொள்ளும் உரிமையை தமது வாக்குறுதியாக கொண்டு அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் ஊடக அடக்குமுறையை கையாளும் அரசின் செயற்பாடுக்கு கண்டணம் தெரிவிப்பதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. கூட்டு எதிர்க்கட்சிகளின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்...

வலி.வடக்கு மீள்குடியேற்றம் – கட்சி பேதமின்றி ஒன்றுபட்ட தமிழ்ப் பிரதிநிதிகள்!

வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்ற விடயத்தில் தமிழ்ப்பிரதிநிதிகள் கட்சிபேதமின்றி ஒன்றுபட்டுள்ளனர். அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்க முன்பு மீள் குடியேற்றம் இடம்பெறவேண்டும் என யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. யாழ்.செயலகத்தில் நேற்றைய தினம்...

எனக்குத் தெரியாது என்கிறார் இராணுவப் பேச்சாளர் : போரின் இறுதியில் சரணடைந்தோரின் பெயர் பட்டியல் விவகாரம்

இறுதிக் கட்ட யுத்தத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிமன்ற விசாரணைகளுக்கு இராணுவம் பூரணமான ஒத்துழைப்பை வழங்கும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார். இறுதிக் கட்ட யுத்ததில்...

பயங்கரவாத தடைச்சட்டம் தவறானால்: அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்

மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தை கவிழ்க்கவே தமிழ் மக்களின் பிரச்சினையை சர்வதேசம் ஒரு கருவியாக பயன்படுத்தியதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் சர்வதேச...

எம்மவர் படைப்புக்கள்