இலங்கையில் கவனிக்கப்படாத ஒரு துறையாக முன்பள்ளிக் கல்வி அமைந்துள்ளது: சிறீதரன் எம்.பி ஆதங்கம்

இலங்கையில் கவனிக்கப்படாத ஒரு துறையாக முன்பள்ளிக் கல்வி அமைந்துள்ளது .கல்வியில் ஏனைய துறைகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் முன்பள்ளிப் பிரிவுக்கு வழங்கப்படுவதில்லை சின்னஞ் சிறார்களின் கல்வி முன்னேற்றத்திற்காக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்படும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு...

உள்ளூர் உற்பத்திகளுக்கு முக்கியத்துவம் வழங்குகள்: பிரதேச செயலாளர் சத்தியானந்தி

நிகழ்வுகளில் உள்ளுர் உணவுகளை வழங்கி உபசரித்து விருந்தோம்பல் செய்ய வேண்டுமே தவிர வெளியூர்களில் தயாரிக்கப்பட்டு இறக்குமதியாகும் உணவுப் பொருட்களையோ குடிபானங்களையோ பகிர்ந்தளிப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என மட்டக்களப்பு பட்டிப்பளைப் பிரதேச செயலாளர்...

புலம்பெயர் அமைப்புக்களுக்கு எதிரான தடை நீக்கம் சரியானதே – அரசாங்கம்

புலம்பெயர் அமைப்புக்களுக்கு எதிரான தடை நீக்கம் சரியானதே என அரசாங்கம் தெரிவித்துள்ளது. பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டின் அடிப்படையில் தடை செய்யப்பட்ட பட்டியலில் இணைக்கப்பட்டிருந்த சில புலம்பெயர் அமைப்புக்கள், தனிப்பட்ட நபர்கள்...

மாகாணசபைகளுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்

மாகாணசபைகளுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீளவும் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது...

சரத் பொன்கோ லஞ்ச மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு

முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யச் சென்றுள்ளார். சற்று நேரத்திற்கு முன்னதாக சரத் பொன்சேகா லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு...

பாலந்திரன் ஜெயகுமாரி உள்ளிட்டவர்களை உடமைகளை விடுக்க உத்தரவு!

பாலந்திரன் ஜெயகுமாரி உள்ளிட்ட சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 9 பேரின் உடமைகள் விசாரணைக்குத் தேவை இல்லையெனில் அவற்றை விடுவிக்குமாறு கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலந்திரன் ஜெயகுமாரி உள்ளிட்டவர்களின் வழக்கில் எவ்வித முன்னேற்றமும்...

தொடர்ந்தும் ஏமாளிகளாக இருக்க முடியாது : ஜனாதிபதி ஆணைக்குழுவைப் புறக்கணிக்க யாழில் தீர்மானம்

வடகிழக்கு மாகாணங்களில் காணாமல்போகச் செய்யப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு இதுவரை சாதித்தது என்ன? ஒன்றுமே இல்லை.எனவே நாம் ஜனாதிபதி ஆணைக்குழு அமர்வுகளை புறக்கணிப்போம் என வடகிழக்கு மாகாணங்களின் 8...

குடும்ப சமாதானத்தைப் பேணுவதன் ஊடாகப் பெண்களிற்கு எதிரான வன்முறையை ஒழிப்போம்

யாழ்.சமூக செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் பால்நிலை வன்முறைக்கு எதிரான 16 நாள் செயற்பாட்டு விழிப்புணர்வு நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (08-12-2015) காலை -9-30 மணி முதல் நண்பகல் -12 மணி வரை நல்லூர்...

மனைவியையும் மகனையும் காப்பாற்ற அரசியலில் இருந்து ஓய்வு பெறும் மஹிந்த?

முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தனது மகனான யோஷித்த ராஜபக்ஷவையும் மனைவி ஷிரந்தியையும் பாதுகாக்கும் நோக்கில் அரசியலில் இருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரபல ரகர் விளையாட்டு வீரர்...

இடம்பெயர்ந்தவர்களுக்காக 16 ஆயிரம் வீடுகள்! மூன்று லட்சம் பேருக்கு நன்மை: ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் 14 மில்லியன் யூரோ திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் வீடமைப்பு திட்டத்தின்கீழ் சுமார் மூன்று லட்சம் பேர் வரை நன்மை பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் 2016- 2018வரை மேற்கொள்ளப்படவுள்ளன. உள்ளக இடப்பெயர்வுகளுக்காக இந்த...

எம்மவர் படைப்புக்கள்