உள்ளகப் பொறிமுறை குறித்து ஜனவரியில் இறுதித் தீர்மானம்! வெளிவிவகார அமைச்சு

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, முன்னெடுக்கப்படவுள்ள உள்ளக விசாரணைப் பொறிமுறை கட்டமைப்பு தொடர்பாக பல்வேறு மட்டங்களில் கலந்துரையாடல்களும் ஆலோசனைகளும் இடம்பெற்று வருவதாக வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர்...

கோட்டாபயவின் விசாரணையை துரிதப்படுத்த இந்தியா அழுத்தம்?

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் சிறிலங்கா வரும் போதுஇ கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்த வலியுறுத்துவார் என்று தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. அவன்ற்காட் கப்பல் மூலம் கோட்டாபய ராஜபக்ஷ இந்து...

மேஜர் ஜெனரல் ஜகத் டயஸுக்கு எதிராக சுவிஸில் வழக்கு! வாரண்ட் பிறப்பிப்பு

வன்னிப் போரின் போர்க்குற்றவாளிகளில் ஒருவராக கருதப்படும் மேஜர் ஜெனரல் ஜகத் டயஸுக்கு எதிராக சுவிட்சர்லாந்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளது. இதற்கான பின்னணி உதவிகளை சுவிஸ்...

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தென்னிலங்கையின் சவால்கள்

சர்வாதிகாரம், குடும்ப ஆட்சி என்ற திசையை நோக்கிய நாட்டின் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து மீண்டும் ஜனநாயகப் பாதைக்கு நாட்டைக் கொண்டு செல்வதற்கான ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு ஒரு வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன....

ஒரு வருடத்தின் சாதனைகளும் சோதனைகளும்

இலங்கையில் ஆட்சி மாற்றம் இடம்பெற்று ஒருவருடம் நிறைவடைவதற்கு இன்னமும் இரு வாரங்கள் இருக்கின்றன. சுமார் பத்து வருடகால ராஜபக்ஷ் ஆட்சிக்குப் பிறகு ஏற்பட்ட அந்த மாற்றத்தின் விளைவாக நாட்டின் அரசியல் நிலைவரத்தில் ஏற்பட்டிருக்கக்...

அடிப்படைவாதியாக சித்தரித்த சிலர் தமிழினத் துரோகியாகவும் காட்ட முயற்சி

மக்கள் மீதான எனது நம்பிக்கையால் பாராளுமன்றம் சென்றேன் அடிப்படைவாதியாக தன்னைக்காண்பித்து கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியுற்றவர்கள் இப்போது தன்னைத் தமிழினத்துரோகியாக காண்பிக்க முயற்சிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்பி தெரிவித்தார். தன்னை...

தமிழ் மக்கள் சிறுபான்மை இனம் அல்ல – சுரேஷ் பிரேமசந்திரன்

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் இறையான்மை ஏற்றுக் கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் அரசியல் சாசனம் உருவாக்க படவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். 13ஆவது...

தமிழ் மக்கள் பேரவை மக்களின் ஜனநாயகவெளியைத் திறந்துள்ளது!- சிவசக்தி ஆனந்தன்

தமிழ் மக்கள் இதுவரை அறியாதிருந்த அல்லது மறுக்கப்பட்டிருந்த ஜனநாயக வெளி, தமிழ் மக்கள் பேரவையின் உதயத்தின் மூலம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இது எந்த அரசியல் கட்சிக்கும் எதிரானதல்ல என்பதை அதன் இணைத்தலைவர்கள் மிகத் தெளிவாக...

எம்.ஜி.ஆரின் 28வது நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு

தமிழக முன்னால் முதலமைச்சர் எம்.ஜி. இராமசந்திரனின் 28வது நினைவு தினம் இன்று யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ் கல்வியங்காடு பகுதில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு எம்.ஜி.இராமசந்திரனின் நண்பனும் தீவிர ரசிகனுமான யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம்...

விசாரணைப் பொறிமுறை குறித்து தீவிர ஆலோசனை – சிறிலங்கா அதிகாரி தகவல்

ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, முன்னெடுக்கப்படவுள்ள உள்ளக விசாரணை பொறிமுறை கட்டமைப்பு தொடர்பாக பல்வேறு மட்டங்களில் கலந்துரையாடல்களும் ஆலோசனைகளும் இடம்பெற்று வருவதாக வெளிவிவகார அமைச்சின்...

எம்மவர் படைப்புக்கள்