இனங்களிடையிலான சக வாழ்வும் நல்லிணக்கமுமே சர்வதேசத்தின் எதிர்பார்ப்பு

இனங்களிடையிலான சக வாழ்வு நல்லிணக்கம் என்பவையே இலங்கை நல்லாட்சி அரசு தொடர்பான அமெரிக்காவின் எதிர்பார்ப்பு என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் அமைச்சர் மனோ கணேசனிடம் தெரிவித்தார். அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற...

கே.பியை விடுவித்தது தவறில்லையெனில் இதுவும் தவறில்லை

கடந்த அரசாங்கத்தின் ஆட்சியிலேயே பாரதூரமான குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். கே.பியை விடுவித்தமை தவறில்லையெனில் 39 தமிழ் கைதிகளை விடுவித்ததும் தவறில்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாதுகாப்பு, நீதி மற்றும் சட்டம் ஒழுங்கு...

கைதிகளை விடுவிப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை

வடக்கு, கிழக்கு மக்கள் மனங்களை வென்றாலே சாத்தியம் சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதோ, தடைசெய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புக்களின் தடைகளை நீக்குவதோ தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாது. வடக்கு, கிழக்கில் உள்ள மக்களின்...

குடாநாட்டில் மீண்டும் பொலிஸ் பதிவு மேற்கொள்ளப்படுவதனால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

யாழ் .குடாநாட்டின் சில பொலிஸ் பிரிவுகளில் மட்டும் மீண்டும் யுத்த காலத்தை நினைவு படுத்தும் வகையில்  பொலிஸ் பதிவுகள் இடம்பெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக கோப்பாய்,மற்றும் தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுகளில் இவ்வாறான பதிவுகள்...

பிணையில் விடுவிக்கப்பட்டவர்களும் தண்டிக்கப்படுவர்- என்கிறது சிறிலங்கா அரசு.

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் நாட்டின் சட்டங்களுக்கு அமைவாக, பிணையில் விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களும் தண்டிக்கப்படுவார்கள் என்று சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். “விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர்களுக்கு எதிரான...

நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட நான் தவறிழைத்தேன் : மஹிந்த

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தவறுகள் இடம்பெற்றதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது ஒப்புக்கொண்டுள்ளார். தாம் விட்ட தவறுகளை ஏனையவர்களும் செய்யக்கூடாது என்றும்...

கொத்துக் கொத்தாகத் ஈழத் தமிழினம் செத்து வீழ்ந்த போது முதலில் வீதியில் இறங்கியவர்கள் தமிழக மக்களே

நினைத்துப் பார்க்க முடியாத துயரினைத் தமிழகம் இன்று சந்தித்திருக்கின்றது. வானம் பிளந்தது போலக் கொட்டித் தீர்த்த மழை ஆற்றுப்படுத்தவே முடியாத அளவுக்குத் தமிழகத்தினை வாட்டி வதைத்திருக்கின்றது. தமிழகமே வெள்ளக்காடாகிப் பல இலட்சம் மக்கள் தமது...

வேலணையில் கடற்படையினரின் வாகனம் மோதியதில் மாணவி உயிரிழப்பு!

வேலணை, புளியங்கூடல், சரவணை சந்திப் பகுதியில் கடற்படையினரின் பஸ் மோதியதில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது. பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த மாணவி மீதே கடற்படையினரின்...

வரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்பதற்கான காரணத்தை கூறுகின்றார் டலஸ்

இந்த முறை வரவு செலவு திட்டம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தத்துவத்திற்கும் கொள்கைக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதனாலேயே அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். அந்த...

வெகுஜன ஊடகத்துறை பிரதியமைச்சராக கரு பரணவிதான

பாராளுமன்ற விவகாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை பிரதியமைச்சராக கருணாரத்ன பரணவிதான பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இன்று (04) காலை, பாராளுமன்றத்திலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இவ்வைபவத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் தனது...

எம்மவர் படைப்புக்கள்