யாழில் 4 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்

நான்கு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஒருவர் அச்சுவேலி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 43 வயதான இவர், சுகந்திபுரம் பகுதியில் வைத்து கடந்த 18ம் திகதி சிறுமியை துஷ்பிரயோம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேகநபரின் மூன்று...

போர்குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளில் சர்வதேச நீதவான்களின் பங்களிப்பு அவசியம்

போர் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைப் பொறிமுறைமையில் சர்வதேச நீதவான்களின் பங்களிப்பு அவசியமானது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதவான் மெக்ஸ்வல் பரணகம தலைமையிலான ஆணைக்குழு அறிவித்துள்ளது. விசாரணைகளின்...

கிழக்குப் பல்கலைக்கழகம் மூடப்பட்டது

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு வந்தாறுமூலை வளாகத்தில் இரண்டு மாணவக் குழுக்களுக்கிடையில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கைகலப்பைத் தொடர்ந்து பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதில் பதிவாளர் ஏ.பகிரதன் தெரிவித்தார் கலைப்பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் மற்றும்...

டக்ளஸின் ‘டிடி’ தொலைக்காட்சி நிறுவனத்தக்கு ‘சில்’ யாழ்ப்பாணத்தில் பொலிஸ் அதிரடி

யாழ்.குடாநாட்டில் சட்டரீதியான ஆவணங்கள் எவையுமில்லாமல் இயங்கிவந்த ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தொலைக்காட்சி நிலையத்திற்கு பொலிஸாரின் உதவியுடன் தகவல் தொடர்பாடல் அமைச்சும், தொலைத் தொடர்பு அணைக்குழுவும் இணைந்து சீல் வைத்துள்ளதுடன் நிலையத்தில் பணியாற்றிய சிங்களவர்...

‘பாலியல் லஞ்சம் கோரியதாக கூறப்படும் அதிகாரிக்கு எதிராக ஆதாரம் இல்லை’

இந்திய- உதவி வீட்டுத் திட்டப் பயனாளி ஒருவரிடம் தமது அதிகாரி ஒருவர் பாலியல் லஞ்சம் கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டை உறுதி செய்வதற்கான ஆதாரங்கள் தமது விசாரணைகளில் கிடைக்கவில்லை என்று இலங்கை செஞ்சிலுவைச் சங்கம்...

வட இலங்கை மீனவர்கள் ஜெயலலிதாவுடன் பேச்சு நடத்த ஏற்பாடு

இலங்கை இந்திய மீனவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்துவதற்கு இலங்கை இந்திய மீனவர் நலன்புரி அமைப்பு ஏற்பாடுகள் செய்திருப்பதாக அந்த அமைப்பின் ஆலோசகர் அந்தோனிமுத்து...

பேரின வாத நாட்டை காப்பாற்ற முன்வாருங்கள்! – அழைப்பு விடுக்கிறது எதிரணி

மீண்டும் சிங்கக்கொடிகளை ஏந்தி சிங்கள பெளத்த நாட்டை காப்பாற்ற அனைத்து சிங்களவர்களும் முன்வரவேண்டும். இந்த நாட்டை சிங்கள நாடாகவே கட்டியெழுப்ப வேண்டும் என மஹிந்த ஆதரவு அணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுவில்...

மன்னார் கூட்டு மனித புதை குழி எந்தக் காலத்திற்குரியது என ஆராயப்பட உள்ளது

மன்னார் கூட்டு மனித புதை குழி எந்தக் காலத்திற்குரியது என ஆராயப்பட உள்ளது. மன்னார் மனித புதைகுழி எந்தக் காலத்திற்குரியது என்பது குறித்து நிபுணர்களின் ஊடாக ஆராயப்பட வேண்டுமென நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உடல்...

நீதியமைச்சருக்கு அழைப்பாணை

நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸவை எதிர்வரும் நெவம்பர் 14ஆம் திகதி உயர் நீதிமன்றில் முன்னிலை ஆகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. சில நீதிமன்ற நீதவான்கள் சட்டத்திற்கு புறம்பாக சந்தேக நபர்களுக்கு தண்டனை வழங்குவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில்...

உடலகம, பரணகம ஆணைக்குழு அறிக்கைகள் பாராளுமன்றத்தில்

உடலகம மற்றும் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கைகள் சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை சமர்ப்பித்துள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். காணாமற் போனவர்கள் தொடர்பாக விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவரும், முன்னாள் உயர் நீதிமன்ற...

எம்மவர் படைப்புக்கள்