காணி,பொலிஸ் அதிகாரங்களை வழங்க மக்கள் ஆணை இல்லை ; ஹெல உறுமய

வடக்கு மாகாண சபைக்கு காணி,பொலிஸ் மற்றும் முழுமையான நிதி கையாளுகை அதிகாரத்தை வழங்குவதற்கு நல்லாட்சியின் தலைமைகளுக்கு நாட்டு மக்கள் ஆணை அளிக்கவில்லை என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவிக்கின்றது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற...

மன ஆறுதலுக்காக வழிபாடுகளில் மகிந்த ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், தொடர்ந்தும் ஆலயங்கள், விகாரைகளுக்கு சென்று மன ஆறுதலுக்காக வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. மகிந்த ராஜபக்ச தலைமையிலான...

மஹிந்த கும்பலின் மோசடிகளை கண்டுபிடிக்க களமிறங்கும் IMF!

கடந்த மஹிந்த அரசாங்கத்தின் பண மோசடிகள் குறித்து தகவல்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று சிறிலங்கா செல்லவுள்ளது. இது தொடர்பான தகவலை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில்...

யாழில் 9ஆவது தேசிய சாரணர் ஜம்பொறி! ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி!

யாழில் நடைபெறும் 9ஆவது தேசிய சாரணர் ஜம்பொறி நிகழ்வில் ஜனாதிபதியும் இலங்கை சாரண சங்கத்தின் பிரதம சாரணருமான மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டு ஜம்பொறி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார். இலங்கை சாரண வரலாற்றில் முதன்...

புலிகளுக்குப் பிந்திய சிறிலங்கா

போரால் பிளவுபட்ட தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான வரலாற்று வாய்ப்பை சிறிலங்கா அரசாங்கம் பெற்றுள்ளது. ஆனால் பழைய வடுக்களை ஆற்றக்கூடிய மீறல்கள் தொடர்பான பொறுப்புக் கூறல்கள் இடம்பெறும் பட்சத்தில் மாத்திரமே இது வெற்றியளிக்கும். இவ்வாறு Foreign Affairs...

ஜெனிவா கூட்டத்தொடரில் சிறிலங்கா பயணம் குறித்து எடுத்துரைப்பார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

ஜெனிவாவில் எதிர்வரும் 29 ஆம் நாள் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 31 ஆவது கூட்டத்தொடரில், தனது சிறிலங்கா பயணம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட்...

மலையகத் தமிழர்களை ராஜபக்ச அரசுக்கு எதிராகத் திருப்பிவிட்டது ‘ரோ’ தான் – கோத்தா

மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிராக, மலையகத் தமிழர்களின் வாக்குகளை திசைதிருப்பி விட்டது இந்தியப் புலனாய்வுப் பிரிவான ‘ரோ’ தான் என்று, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ”அதிபர் தேர்தலில் நாங்கள்...

ஜேர்மனி ஆட்சி முறைப்படி அதிகாரப்பகிர்வு?

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்கும் விடயத்தில் ஜேர்மனியிலுள்ள ஆட்சிமுறைமை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரியவருகிறது. குறிப்பாக அரசியலமைப்பில் காணப்படுகின்ற...

கச்சதீவு திருவிழாவில் சிங்களம் இருப்பதில் பிழையில்லை! விஜயகலா

தேசிய சுதந்திர தின விழாவில் தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடும் சந்தர்ப்பத்தில், கச்ச தீவு திருவிழாவை சிங்களத்தில் நடத்துவதற்கு எவ்வித எதிர்ப்பும் இல்லையென மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்...

தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு இந்த ஆண்டில் தீர்வாம்! அமைச்சர் டிலான்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலின் கீழ் தமிழ் பேசும் மக்களின் தேசிய பிரச்சினைக்கு 2016ஆம் ஆண்டிற்குள், அரசியலமைப்பின் ஊடாக தீர்வொன்றை வழங்கவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர், அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்...

எம்மவர் படைப்புக்கள்