90 ம் ஆண்டு தாய் புதைத்த நகைகளை மீட்ட மகள்

90ம்ஆண்டு வலி வடக்குப் பிரதேசத்தில்  உள்ள தனது காணியில் புதைத்து வைத்த  தங்க நகைகளை உரும்பிராயைச் சேர்ந்த பெண் மீட்டெடுத்தார். இது குறித்து  தெரியவருவது. 1990ம் ஆண்டு யுத்தம் ஆரம்பித்த வேளையில் வறுத்தலைவிளான் பகுதியில் இருந்து...

யாழ்ப்பாண ரவுடிகளின் வயிற்றில் புளியைக் கரைக்கும் நடவடிக்கைகளில் இறங்கினார் இளஞ்செழியன்

 யாழ்.மாவட்டத்தில் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் சந்தேக நபர்கள் பலர் கைது செய்யப்பட்டு அந்தந்த நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகரும், மாவட்டத்தின் பல்வேறு...

மைத்திரிபால – மோடி சந்திப்பு

அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியை, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து பேசினார். அப்போது, இரு தலைவர்களும் இந்தியா - இலங்கை இடையிலான உறவு குறித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள்...

இலங்கை மீதான அமெரிக்காவின் 20 அம்சங்கள் அடங்கிய ஐ.நா. தீர்மானம்! (முழுமையான வடிவம் இணைக்கப்பட்டுள்ளது)

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகள் பங்களிப்போடு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கோரும் 20 அம்சங்களை உள்ளடக்கிய அமெரிக்காவின் தீர்மான...

இலங்கை தொடர்பாக அமெரிக்காவின் புதிய யோசனை!

ஐ.நா.மனித உரிமைகள் ஆணையகத்தில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள அமெரிக்காவின் யோசனைக்கு அனுசரணை வழங்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் உள்ள இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி தனக்கு இது தொடர்பில் தௌிவுபடுத்தியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். நேற்று...

எம்மவர் படைப்புக்கள்