400 மில்லியன் டொலர் செலவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை அபிவிருத்தி செய்கிறது ஜப்பான்

கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்தின் புதிய முனையத்தை அமைப்பதற்கு, 400 மில்லியன் டொலரை கடனாக வழங்குவதற்கு  ஜப்பான் முன்வந்துள்ளது. ஆண்டுக்கு 15 மில்லியன் பயணிகள் பயணங்களை மேற்கொள்ளத்தக்க வகையில், இரண்டாவது முனையத்தை அமைப்பதற்கு, கடனுதவி...

வெசாக் தினத்தில் தமிழில் பிரித் ஓதுவோம் – வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே

'வடமாகாணத்தில் கொண்டாடப்படவுள்ள வெசாக் தினத்தில், தமிழில் பிரித் ஓதவுள்ளோம்' என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். வெசாக் கொண்டாட்டம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர்...

சம்பூர் அனல் மின் நிலையத் திட்டத்திற்கு தொடரும் எதிர்ப்பு

இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டம் சம்பூர் பகுதியில் இந்திய உதவியுடனான அனல் மின் நிலையத்திற்கு உள்ளுர் மக்களின் எதிர்ப்பு தொடர்ந்தும் வலுப் பெற்று வருகின்றது. அனல் மின் நிலையத்தின் தாக்கம் பற்றி நேரில் அறிந்து...

முற்போக்கு சிந்தனைகளுக்கு அரசாங்கத்தில் உள்ளவர்களே தடையாக உள்ளனர் : டி.எம்

கடந்த வருடம் இந்த நாட்டில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டு, புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டு, கடந்த காலங்களில் இடம்பெற்ற குறைபாடுகளை நிவர்த்திசெய்து, முக்கியத்துவத்தை கொண்டுவர எத்தனிக்கும்போது, தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கடந்த அரசாங்கத்தின்...

சம்பூரில் முன்னரைவிடப் பெரிய தளத்தை அமைத்துள்ள சிறிலங்கா கடற்படை

சம்பூரில் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்ட தனியார் காணியில் அமைக்கப்பட்டிருந்த சிறிலங்கா கடற்படைத் தளத்துக்குப் பதிலாக, அதைவிடப் பெரியதொரு தளத்தை அதே பகுதியில் அமைத்துள்ளதாக சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர். 2006ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம், சம்பூர் பிரதேசம்...

65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டம் – மிட்டல் நிறுவன அதிகாரிகள் கொழும்பு வருகின்றனர்!

வடக்கு கிழக்கில் 65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தை முன்னெடுக்க தெரிவு செய்யப்பட்டுள்ள இந்திய தொழில் அதிபரின் சர்வதேச நிறுவன அதிகாரிகள் இந்த வாரம் இலங்கை வரவுள்ளனர். இந்திய தொழில் அதிபர் லக்ஸ்மி...

ஐ.தே.கட்சியுடன் இணைந்து சுதந்திரக் கட்சியின் கொள்கைகள் பாதுகாக்கப்படும்-சந்திரிக்கா

கடந்த அரசாங்கத்தின் 9 வருட ஆட்சிக்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அதிகாரம் இருக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகள் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அமுல்படுத்தவில்லை...

துப்பாக்கிகளினால் தனி ஈழக் கனவை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது: மைத்திரிபால சிறிசேன

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினை போரில் வெற்றி கொண்டுள்ள போதிலும், ஈழத்துக்கான கனவை காணும் புலிகளின் கொள்கை இன்னும் தோல்வியடைவில்லை. தனி ஈழத்துக்கான கனவினை துப்பாக்கிகள், எறிகணைகளினால் ஒருபோதும் தோற்கடிக்க முடியாது என்று...

சர்வதேச அழுத்தங்கள் குறைந்து விட்டன! – ஜனாதிபதி நிம்மதி

மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சர்வதேச நாடுகளினால் பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்கள் தற்போது குறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்றநிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு...

பாரியளவிலான திட்டங்களின் நிதி அறிக்கைகளை காணவில்லை

கடந்த ஆட்சியின் போது முக்கிய வேலைத்திட்டங்கள் தொடர்பான நிதி விவரங்கள் உள்ளடங்கிய 220 அறிக்கைகள் காணாமல் போயுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு - பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு வளாகத்தில் நேற்று...

எம்மவர் படைப்புக்கள்