தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயங்களை அரசு திரைமறைவில் முன்னெடுக்கிறது: குணதாஸ அமரசேகர குற்றச்சாட்டு

அரசாங்கம் மக்களின் கவனத்தை திசை திருப்பி நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயங்களை திரைமறைவில் முன்னெடுப்பதாக தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் கொழும்பில் நடத்திய ஊடகவியாளர் மாநாட்டில்...

யாழ் மக்களை ஏமாற்றி வந்த போலி சாமியாருக்கு விளக்கமறியல்

யாழ். குடாநாட்டில் பொதுமக்களை ஏமாற்றிப் பணம் சம்பாதித்து வந்த போலி சாமியாரை எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த போலி சாமியாரால் பாதிக்கப்பட்டவர்கள் சாவகச்சேரி நீதிமன்றத்தில் இயங்கும்...

கோத்தபாயவைக் கைது செய்தால் போராட்டம் வெடிக்கும்! – பௌத்த பிக்கு எச்சரிக்கை !!!

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவைக் கைது செய்தால் பெரும் போராட்டம் வெடிக்கும் என்று பெவிதி ஹன்ட என்ற சிங்கள பௌத்த அமைப்பு அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்த முத்தெட்டுவே...

சங்கரியின் கோரிக்கைக்கு சி.வி பதில்

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு நாளாந்தம் பெரும் துயரில் வாழும் மக்களுக்கு செய்ய வேண்டிய பல பணிகள் உள்ளன. இதை விடுத்து, உட்கட்சி மோதல்கள், கருத்து முரண்பாடுகளினால் எமது செயற்பாடுகள் வேறு வழிகளில் திசை திருப்பப்படுவது...

வெளிநாட்டவர்களுக்கு காணிகளை முழுமையாக விற்க முடியாது!

வெளிநாட்டவர்களுக்கு காணிகளை முழுமையாக விற்பனை செய்ய முடியாது என, நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. மாறாக போட் சிட்டி வேலைத் திட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டதைப் போன்று 99 வருடங்கள் குத்தகைக்கு விட முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது....

வரவு செலவுத்திட்டம் 107 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்!

வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 107 மேலதிக வாக்குகளினால் சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 159 வாக்குகளும், எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டன, 13 உறுப்பினர்கள் சமுகமளிக்கவில்லை என...

சிறைத்தண்டனையுடன் புனர்வாழ்வு பெறுவதற்கு தமிழ்க் கைதிகள் மறுப்பு

குறுகிய கால சிறைத்தண்டனையின் பின்னரான ஒருவருட புனர்வாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு தமிழ் அரசியல் கைதிகள் நேற்று மறுப்புத் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப் பட்டிருந்த ஐந்து தமிழ் அரசியல்...

குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணை விரைவில் ஆரம்பமாகும் : சந்திரிக்கா

யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பிலான விசாரணைப் பொறிமுறைமை விரைவில் ஆரம்பமாகும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இந்த மாதம் அல்லது அடுத்த மாதம் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பிலான பொறிமுறைமை...

தேசிய சகவாழ்வு முக்கிய கருப்பொருள்: அமைச்சர் மனோவிடம் அமெரிக்க தூதர் தெரிவிப்பு

இலங்கையின் இனங்கள் மற்றும் மத, மொழிகள் மத்தியில் சகவாழ்வு என்பது அமெரிக்க அரசின் இலங்கை தொடர்பான கொள்கையில் மிக முக்கியமான ஒரு கருப்பொருள் ஆகும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதர் அதுல் கெசாப்...

காலநிலை மாற்றம் இலங்கைக்கு சவால்

அபிவிருத்தி அடைந்துவரும் ஒரு நாடாகவும் அயன மண்டல நாடாகவும் காணப்படும் இலங்கையானது பாரியளவில் காலநிலை மாற்றங்களுக்கு உள்ளாகின்றதொரு நாடு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பிரான்சின், பரிஸ் நகரின் ஐக்கிய நாடுகளின் காலநிலை...

எம்மவர் படைப்புக்கள்