நாளை முதல் மருத்துவத்தை பகிஷ்கரிக்க அரசியல் கைதிகள் தீர்மானம்!

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் நாளை(சனிக்கிழமை) முதல் மருத்துவத்தினை பகிஷ்கரிக்க தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.   பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு...

சட்டமா அதிபர் ஜனவரியுடன் பதவி இழக்கிறார்

இலங்கையின் அரசியல் வழக்குகள் தொடர்பில் சர்ச்சைக்குரியவராக பேசப்படும் சட்டமா அதிபர் யுவன்ரஞ்சன வணசுந்தரவின் பதவிக்காலம் அடுத்த வருடம் ஜனவரியுடன் முடிவடையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு நெருக்கமான தரப்பு தகவல்களின்படி அவரின் பதவிக்காலம் மீண்டும் ஒருமுறை நீடிக்கப்படமாட்டாது...

விஜயதாசவை பதவி விலக்குமாறு சரத் பொன்சேகா ஜனாதிபதியிடம் கோரிக்கை

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவை பதவி விலக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா கோரியுள்ளார். நல்லாட்சி கொள்கைகளுக்கு புறம்பான வகையில் நீதி அமைச்சர் செயற்பட்டு வருவதாகவும்...

பிணையில் விடுதலை செய்தாலும் அது முழுமையான விடுதலையல்ல!-நீதி அமைச்சு

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களில் பாரதுரமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாத சந்தேகநபர்கள், கடும் நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் விடுதலை செய்யப்பட்டாலும் அது முழுமையான விடுதலையாக அமையாது என நீதி...

அரசியல் கைதிகளுக்கு முழுமையான விடுதலையில்லை என்கிறது நீதியமைச்சு!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களில் பாரதூரமான குற்றச்சாட்டு சுமத்தப்படாதவர்கள் கடும் நிபந்தனையுடன் பிணையில் விடுவிக்கப்பட்டபோதிலும், அது முழுமையான விடுதலையல்லவென நீதியமைச்சு தெரிவித்துள்ளது.   அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நீதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே...

தொண்டைமானாறு செல்வச்சந்நிதியில் நடந்த சம்பவம்..! மனமுருகிய பக்தர்கள் !

விரதத்தினை முன்னிட்டு தொண்டைமானாறு செல்வ சந்நிதி கோவிலில் இன்று (13) தாய் ஒருவர் கொட்டும் மழை வெள்ளத்தையும் பாரது தன் வேண்டுதலுக்காக பிரதட்டை எடுக்கும் தாய். பக்தர்கள் அனைவரினதும் மனதை உருக செய்தார். பலரும்...

சுவிஸர்லாந்தின் இலங்கைக்கான தூதுவர் கேயின் வோல்கர் நோதோர்கோன் யாழ்பாணம் வந்துள்ளார்

யாழிற்கு இன்று வெள்ளிக்கிழமை விஜயம் மேற்கொண்ட சுவிஸர்லாந்தின் இலங்கைக்கான தூதுவர் கேயின் வோல்கர் நோதோர்கோன் வடமாகாண முதலமைச்சரை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினார். பின்னர் இந்த சந்திப்பு தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து...

உண்மையான சிங்கள அரசியல் கைதிகள் யார்? பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன!

தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்பு கொண்டதாக கூறப்பட்டு சிங்கள அரசியல் கைதிகளின் விபரங்களை அரசியல் கைதிகளின் தரப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டவர்களில் ஐந்து சிங்களவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. எனினும் அவர்கள் விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் இல்லையென்று...

மட்டு.மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. இதனால் வாத்தக நிலையங்கள், வங்கிகள், பாடசாலைகள், பொதுச்சந்தைகள் உட்பட அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன எனவும் வீதிகளில் மக்களின் மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டன...

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி வடமாகாணம் முழுவதும் பூரண ஹர்த்தால் (படங்கள் இணைப்பு)

இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையில் வடமாகாணம் முழுவதும் இன்று பூரண கர்த்தால் அனுட்டிக்கப்படுகின்றது. தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து இலங்கை அரசு வழங்கிய வாக்குறுதிகள்...

எம்மவர் படைப்புக்கள்